தமிழ் » போர்த்துக்கேயம் BR   மாலைப்பொழுதில் வெளியே போவது


44 [நாற்பத்தி நான்கு]

மாலைப்பொழுதில் வெளியே போவது

-

44 [quarenta e quatro]

Sair à noite

44 [நாற்பத்தி நான்கு]

மாலைப்பொழுதில் வெளியே போவது

-

44 [quarenta e quatro]

Sair à noite

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்português BR
இங்கு ஏதும் டிஸ்கோ இருக்கிறதா? Te- u-- d-------- a---?
இங்கு ஏதும் இரவு கேளிக்கை விடுதி இருக்கிறதா? Te- u- c---- n------ a---?
இங்கு ஏதும் குடிக்கும் விடுதி/ பப் இருக்கிறதா? Te- u- b-- a---?
   
இன்று மாலை அரங்கில் என்ன கலைநிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கிறது? O q-- h- h--- à n---- n- t-----?
இன்று மாலை சினிமா அரங்கில் என்ன சினிமா ஓடிக் கொண்டு இருக்கிறது? O q-- h- h--- à n---- n- c-----?
இன்று மாலை தொலைக்காட்சியில் என்ன இருக்கிறது? O q-- h- h--- à n---- n- t--------?
   
அரங்கு நிகழ்ச்சிக்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா? Ai--- t-- i-------- p--- o t-----?
சினிமாவிற்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா? Ai--- t-- i-------- p--- o c-----?
கால்பந்தாட்ட விளையாட்டிற்கு டிக்கட் இப்பொழுது கூட கிடைக்குமா? Ai--- t-- i-------- p--- o j--- d- f------?
   
எனக்கு பின்புறம் உட்கார வேண்டும். Eu q---- m- s----- a----.
எனக்கு நடுவில் எங்காவது உட்கார வேண்டும். Eu q---- m- s----- n-- l---- n- m---.
எனக்கு முன்புறம் உட்கார வேண்டும். Eu q---- m- s----- à f-----.
   
நீங்கள் ஏதும் எனக்கு சிபாரிசு செய்ய முடியுமா? Po-- m- r--------- a----- c----?
நிகழ்ச்சி எப்பொழுது ஆரம்பமாகிறது? Qu---- c----- o e----------?
நீங்கள் எனக்கு ஒரு டிக்கெட் வாங்கித் தர முடியுமா? Po----- a------- u- i-------?
   
இங்கு பக்கத்தில் ஏதும் கோல்ஃப் திடல் இருக்கிறதா? Te- a--- p---- u- c---- d- g----?
இங்கு பக்கத்தில் ஏதும் டென்னிஸ் கோர்ட் இருக்கிறதா? Te- a--- p---- u- c---- d- t----?
இங்கு ஏதும் உள்அரங்க நீச்சல்குளம் இருக்கிறதா? Te- a--- p---- u-- p------ c------?