தமிழ் » போர்த்துக்கேயம் BR   சினிமாவில்


45 [நாற்பத்தி ஐந்து]

சினிமாவில்

-

45 [quarenta e cinco]

No cinema

45 [நாற்பத்தி ஐந்து]

சினிமாவில்

-

45 [quarenta e cinco]

No cinema

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்português BR
எங்களுக்கு ஒரு சினிமாவிற்கு போகவேண்டும். Nó- q------- i- a- c-----.
இன்று ஒரு நல்ல சினிமா நடந்து கொண்டு இருக்கிறது. Ho-- t-- u- b-- f---- e- c-----.
புத்தம் புதிய சினிமா. O f---- é u- l---------.
   
டிக்கெட் வாங்கும் இடம் எங்கு உள்ளது? On-- f--- a b---------?
டிக்கெட் கிடைக்குமா? Ai--- t-- l------?
அனுமதி டிக்கெட்டின் விலை என்ன? Qu---- c----- o- i--------?
   
சினிமா எப்பொழுது ஆரம்பமாகிறது? Qu---- c----- a s-----?
சினிமா எவ்வளவு நேரம்? Qu---- t---- d----- o f----?
டிக்கெட் முன்பதிவு செய்ய முடியுமா? Po-- s- r------- i--------?
   
எனக்கு பின்புறம் உட்கார வேண்டும். Eu q---- m- s----- a----.
எனக்கு முன்புறம் உட்கார வேண்டும். Eu q---- m- s----- à f-----.
எனக்கு நடுவில் உட்கார வேண்டும். Eu q---- m- s----- n- m---.
   
சினிமா பரபரப்பு ஊட்டுவதாக இருந்தது. O f---- f-- e----------.
சினிமா அறுவையாக இல்லை. O f---- n-- f-- c--------.
ஆனாலும் புத்தகம் இதைவிட நன்றாக இருந்தது. Ma- o l---- d- f---- f-- m-----.
   
இசை எப்படி இருந்தது? O q-- a---- d- m-----?
நடிகர்கள் எப்படி இருந்தார்கள்? O q-- a---- d-- a-----?
ஆங்கிலத்தில் துணைஉரை இருந்ததா? Ha--- l------- e- i-----?