தமிழ் » போர்த்துக்கேயம் BR   பயணத்திற்கு தயார் செய்தல்


47 [நாற்பத்தி ஏழு]

பயணத்திற்கு தயார் செய்தல்

-

47 [quarenta e sete]

Preparações de viagem

47 [நாற்பத்தி ஏழு]

பயணத்திற்கு தயார் செய்தல்

-

47 [quarenta e sete]

Preparações de viagem

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்português BR
நம் பெட்டியை நீ அடுக்க வேண்டும்! Vo-- t-- q-- f---- a n---- m---!
எதையும் மறக்காதே! Vo-- n-- p--- e------- d- n---!
உனக்கு பெரிய பெட்டி தேவை! Vo-- p------ d- u-- m--- g-----!
   
உன்னுடைய பாஸ்போர்ட்டை மறந்து விடாதே! Nã- e------ o p---------!
உன்னுடைய டிக்கெட்டை மறந்து விடாதே! Nã- e------ a p-------!
உன்னுடைய பயணர் காசோலைகளை மறந்து விடாதே! Nã- e------ o- c------ d- v-----!
   
உன்னுடன் ஸன் ஸ்க்ரீன் லோஷன் எடுத்துக்கொள். Le-- o c---- s----.
கூலிங் கிளாஸ் எடுத்துக்கொள். Le-- o- ó----- d- s--.
உன்னுடன் பெரிய தொப்பி எடுத்துக்கொள். Le-- o c----- d- s--.
   
வரைபடம் எடுத்துக் கொள்கிறாயா? Vo-- q--- l---- u- m--- d- e-------?
பயணியர் கையேடு எடுத்துக் கொள்கிறாயா? Vo-- q--- l---- u- g---?
குடை எடுத்துக் கொள்கிறாயா? Vo-- q--- u- g-----------?
   
ஞாபகமாக, பேன்ட்,மேல்சட்டை மற்றும் காலுறை எடுத்துக்கொள். Le------- d-- c------ d-- c------- d-- m----.
ஞாபகமாக, பெல்ட் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஜாக்கெட் எடுத்துக்கொள். Le------- d-- g-------- d-- c------ d-- c------.
ஞாபகமாக பைஜாமா, இரவு உடை மற்றும் டிஷர்ட் எடுத்துக்கொள். Le------- d-- p------- d-- c------ d- d----- e d-- c--------.
   
உனக்கு காலணி,ஸாண்டல்ஸ் மற்றும் பூட்ஸ் வேண்டி இருக்கும். Vo-- p------ d- s------- s-------- e b----.
உனக்கு கைக்குட்டை,சோப்பு மற்றும் நகம்வெட்டி வேண்டி இருக்கும். Vo-- p------ d- l------ s---- e u-- c------- d- u----.
உனக்கு சீப்பு,பல்துலக்கி மற்றும் பற்பசை வேண்டி இருக்கும். Vo-- p------ d- u- p----- d- u-- e----- d- d----- e p---- d- d-----.