தமிழ் » போர்த்துக்கேயம் BR   நாடுகளும் மொழிகளும்


5 [ஐந்து]

நாடுகளும் மொழிகளும்

-

5 [cinco]

Países e línguas

5 [ஐந்து]

நாடுகளும் மொழிகளும்

-

5 [cinco]

Países e línguas

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்português BR
ஜான் லண்டனிலிருந்து வருகிறான். Jo-- é d- L------.
லண்டன் கிரேட் பிரிடனில் உள்ளது. Lo----- f--- n- G-----------.
அவன் ஆங்கிலம் பேசுகிறான். El- f--- i-----.
   
மரியா மாட்ரிடிலிருந்து வருகிறாள். Ma--- é d- M-----.
மாட்ரிட் ஸ்பெயின் நாட்டில் உள்ளது. Ma---- f--- n- E------.
அவள் ஸ்பெயின் மொழி பேசுகிறாள். El- f--- e-------.
   
பீட்டரும் மார்தாவும் பெர்லினிலிருந்து வருகிறார்கள். Pe--- e M---- s-- d- B-----.
பெர்லின் ஜெர்மன் நாட்டில் உள்ளது. Be---- f--- n- A-------.
நீங்கள் இருவரும் ஜெர்மன் மொழி பேசுவீர்களா? Vo--- d--- f---- a-----?
   
லண்டன் ஒரு தலைநகரம். Lo----- é u-- c------.
மட்ரிட் மற்றம் பெர்லினும் கூட தலைநகரங்கள். Ma---- e B----- t----- s-- c-------.
தலைநகரங்கள் பெரியதாகவும் இரைச்சல் மிக்கதாகவும் உள்ளன. As c------- s-- g------ e b----------.
   
ஃப்ரான்ஸ் நாடு ஐரோப்பாவில் உள்ளது. A F----- f--- n- E-----.
எகிப்து நாடு ஆஃப்ரிக்காவில் உள்ளது. O E----- f--- n- Á-----.
ஜப்பான் நாடு ஆசியாவில் உள்ளது. O J---- f--- n- Á---.
   
கானடா வட அமெரிக்காவில் உள்ளது. O C----- f--- n- A------ d- N----.
பனாமா மத்திய அமெரிக்காவில் உள்ளது. O P----- f--- n- A------ C------.
ப்ரேஸில் தென் அமெரிக்காவில் உள்ளது. O B----- f--- n- A------ d- S--.