தமிழ் » போர்த்துக்கேயம் BR   நீச்சல்குளத்தில்


50 [ஐம்பது]

நீச்சல்குளத்தில்

-

+ 50 [cinquenta]

+ Na piscina

50 [ஐம்பது]

நீச்சல்குளத்தில்

-

50 [cinquenta]

Na piscina

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்português BR
இன்று மிகவும் வெப்பமாக இருக்கிறது. Ho-- e--- c----. +
நாம் நீச்சல் குளத்திற்கு செல்லலாமா? Va--- à p------? +
உனக்கு நீந்த வேண்டும் போல் இருக்கிறதா? Es-- c-- v------ d- i- à p------? +
   
உன்னிடம் துண்டு இருக்கிறதா? Vo-- t-- u-- t-----? +
உன்னிடம் நீச்சல் அரைக்கால் சட்டை இருக்கிறதா? Vo-- t-- c------ d- b----? +
உன்னிடம் நீச்சல் உடை இருக்கிறதா? Vo-- t-- u- m---? +
   
உனக்கு நீந்தத் தெரியுமா? Vo-- p--- n----? +
உனக்கு தலைகீழ்பாய்ச்சல் தெரியுமா? Vo-- p--- m--------? +
உனக்கு நீரில் குதிக்கத் தெரியுமா? Vo-- p--- s----- p--- a á---? +
   
குளியல் அறை எங்கு இருக்கிறது? On-- e--- o c-------? +
உடைமாற்றும் அறை எங்கு இருக்கிறது? On-- e---- o- v---------? +
நீச்சல் கண்ணாடி எங்கு இருக்கிறது? On-- e---- o- ó----- d- n------? +
   
நீர் மிகவும் ஆழமா? A á--- é f----? +
நீர் சுத்தமாக இருக்கிறதா? A á--- e--- l----? +
நீர் இதமான வெப்பமாக இருக்கிறதா? A á--- e--- q-----? +
   
நான் உறைந்து கொண்டு இருக்கிறேன். Es--- c-- f---. +
நீர் மிகவும் குளிராக இருக்கிறது. A á--- e--- f--- d- m---. +
நான் நீரிலிருந்து வெளியேறப்போகிறேன். Eu v-- s--- d- á---. +