தமிழ் » போர்த்துக்கேயம் BR   கடை கண்ணிக்குச் செல்லுதல்


51 [ஐம்பத்தி ஒன்று]

கடை கண்ணிக்குச் செல்லுதல்

-

+ 51 [cinquenta e um]

+ Fazer compras

51 [ஐம்பத்தி ஒன்று]

கடை கண்ணிக்குச் செல்லுதல்

-

51 [cinquenta e um]

Fazer compras

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்português BR
எனக்கு நூலகத்திற்கு செல்ல வேண்டும். Eu q---- i- à b---------. +
எனக்கு புத்தகக் கடைக்கு செல்ல வேண்டும். Eu q---- i- p--- à l-------. +
எனக்கு பத்திரிகைக் கடைக்கு செல்ல வேண்டும். Eu q---- i- a- q-------. +
   
எனக்கு ஒரு புத்தகம் எடுக்க வேண்டும். Eu q---- p---- u- l---- e---------. +
எனக்கு ஒரு புத்தகம் வாங்க வேண்டும். Eu q---- c------ u- l----. +
எனக்கு ஒரு செய்தித்தாள் வாங்க வேண்டும். Eu q---- c------ u- j-----. +
   
எனக்கு நூலகம் சென்று ஒரு புத்தகம் எடுக்க வேண்டும். Eu q---- i- à b--------- p--- p---- u- l---- e---------. +
எனக்கு புத்தகக் கடைக்குச் சென்று ஒரு புத்தகம் வாங்க வேண்டும். Eu q---- i- à l------- p--- c------ u- l----. +
எனக்கு பத்திரிகைக் கடைக்குச் சென்று ஒரு செய்தித்தாள் வாங்க வேண்டும். Eu q---- i- a- q------- p--- c------ u- j-----. +
   
எனக்கு மூக்குக் கண்ணாடிக் கடைக்கு செல்ல வேண்டும். Eu q---- i- a- o-------. +
எனக்கு ஸூபர்மார்க்கெட்டுக்கு செல்ல வேண்டும். Eu q---- i- a- s-----------. +
எனக்கு பேகரிக்குச் செல்ல வேண்டும். Eu q---- i- a- p------. +
   
எனக்கு மூக்குக் கண்ணாடி வாங்க வேண்டும். Eu q---- c------ u-- ó-----. +
எனக்கு காய்கறி பழவகைகள் வாங்க வேண்டும். Eu q---- c------ f----- e l------. +
எனக்கு ரோல்ஸும் ப்ரெடும் வாங்க வேண்டும். Eu q---- c------ b------- e p--. +
   
எனக்கு கண்ணாடிக் கடைக்கு சென்று மூக்குக் கண்ணாடி வாங்க வேண்டும். Eu q---- i- a- o------- p--- c------ u-- ó-----. +
எனக்கு ஸூபர்மார்க்கெட்டுக்கு சென்று காய்கறி பழவகைகள் வாங்க வேண்டும். Eu q---- i- a- s----------- p--- c------ f----- e l------. +
எனக்கு பேகரிக்குச் சென்று ரோல்ஸும் ப்ரெடும் வாங்க வேண்டும். Eu q---- i- a- p------ p--- c------ b------- e p--. +