தமிழ் » போர்த்துக்கேயம் BR   கடைகள்


53 [ஐம்பத்தி மூண்று]

கடைகள்

-

53 [cinquenta e três]

Lojas

53 [ஐம்பத்தி மூண்று]

கடைகள்

-

53 [cinquenta e três]

Lojas

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்português BR
நாங்கள் ஒரு விளையாட்டுச் சாமான் கடை தேடிக்கொணடு இருக்கிறோம். Nó- e------ p--------- p-- u-- l--- d- a------ e---------.
நாங்கள் ஓர் இறைச்சிக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். Nó- e------ p--------- p-- u- a------.
நாங்கள் ஒரு மருந்துக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். Nó- e------ p--------- p-- u-- f-------.
   
நாங்கள் ஒரு கால்பந்து வாங்க வேண்டும். Po---- q------- c------ u-- b--- d- f------.
நாங்கள் ஸலாமி வாங்க வேண்டும். Po---- q------- c------ u- s-----.
நாங்கள் மருந்து வாங்க வேண்டும். Po---- q------- c------ m-----------.
   
நாங்கள் கால்பந்து வாங்க ஒரு விளையாட்டுச் சாமான் கடை தேடுகிறோம். Nó- e------ p--------- p-- u-- l--- d- a------ e--------- p--- c------ u-- b--- d- f------.
நாங்கள் ஸலாமி வாங்க ஓர் இறைச்சிக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். Nó- e------ p--------- p-- a------ p--- c------ u- s-----.
நாங்கள் மருந்து வாங்க ஒரு மருந்துக்கடை தேடிக்கொண்டு இருக்கிறோம். Nó- e------ p--------- p-- u-- f------- p--- c------ m-----------.
   
நான் ஒரு நகைக்கடை தேடிக்கொண்டு இருக்கிறேன். Es--- p--------- u-- j--------.
நான் ஒரு புகைப்படஉபகரணக் கடை தேடிக்கொண்டு. இருக்கிறேன். Es--- p--------- u-- l--- d- f----------.
நான் ஒரு மிட்டாய்க் கடை தேடிக்கொண்டு இருக்கிறேன். Es--- p--------- u-- p---------.
   
நான் ஒரு மோதிரம் வாங்க நினைக்கிறேன். Eu p------- c------ u- a---.
நான் ஒரு ஃபில்ம் ரோல் வாங்க நினைக்கிறேன். Eu p------- c------ u- r--- d- f----.
நான் ஒரு கேக் வாங்க நினைக்கிறேன். Eu p------- c------ u-- t----.
   
நான் ஒரு மோதிரம் வாங்க ஒரு நகைக்க்கடை தேடிக்கொண்டு இருக்கிறேன். Es--- p--------- u-- j-------- p--- c------ u- a---.
ஒரு ஃபில்ம் ரோல் வாங்க நான் ஒரு புகைப்படஉபகரணக் கடை தேடுகிறேன். Es--- p--------- u-- l--- d- f---------- p--- c------ u- r--- d- f----.
நான் ஒரு கேக் வாங்க ஒரு மிட்டாய்க் கடை தேடிக்கொணடு. இருக்கிறேன். Es--- p--------- u-- c---------- p--- c------ u-- t----.