தமிழ் » போர்த்துக்கேயம் BR   பொருட்கள் வாங்குதல்


54 [ஐம்பத்தி நான்கு]

பொருட்கள் வாங்குதல்

-

54 [cinquenta e quatro]

Comprar

54 [ஐம்பத்தி நான்கு]

பொருட்கள் வாங்குதல்

-

54 [cinquenta e quatro]

Comprar

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்português BR
நான் ஓர் அன்பளிப்பு வாங்க வேண்டும். Eu q---- c------ u- p-------.
ஆனால் விலை அதிகமானதல்ல. Ma- n--- d- m---- c---.
கைப்பையாக இகுக்கலாமோ? Ta---- u-- b----?
   
உனக்கு எந்த கலர் விருப்பம்? Qu- c-- v--- q---?
கருப்பா, ப்ரௌனா அல்லது வெள்ளையா? Pr---- c------- o- b-----?
பெரிதா அல்லது சிறிதா? Um- g----- o- u-- p------?
   
தயவிட்டு நான் இதை பார்க்கலாமா? Po--- v-- e---?
இது பதம் செய்யப்பட்ட தோலால் செய்ததா? Es-- é d- c----?
அல்லது பிளாஸ்டிக்கால் செய்ததா? Ou é d- p-------?
   
கண்டிப்பாக தோலால் செய்ததுதான். Cl--- q-- é d- c----.
மிகவும் தரமுள்ளது. Is-- é d- b-- q--------.
பையின் விலை மிகவும் நியாயமானது. E a b---- é r-------- m---- b-----.
   
எனக்குப் பிடித்திருக்கிறது. Go--- d---.
நான் இதை வாங்கிக் கொள்கிறேன். Le-- e---.
அவசியமென்றால் மாற்றிக் கொள்ளலாமா? Po--- t------- e------------?
   
கண்டிப்பாக. Co- c------.
நாங்கள் இதை பரிசுப்பொருள் சுற்றும் காகிதத்தால் சுற்றித்தருகிறோம். Va--- e-------- p--- p-------.
காசாளர் அங்கே இருக்கிறார்? Al- d- o---- l--- f--- o c----.