தமிழ் » போர்த்துக்கேயம் BR   வேலை செய்வது


55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

-

55 [cinquenta e cinco]

Trabalhar

55 [ஐம்பத்தி ஐந்து]

வேலை செய்வது

-

55 [cinquenta e cinco]

Trabalhar

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்português BR
நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? Em q-- v--- t-------?
என் கணவர் ஒரு மருத்துவர். O m-- m----- t------- c--- m-----.
நான் பகுதி நேர நர்ஸாக வேலை செய்கிறேன். Eu t------- e- m--- p------ c--- e---------.
   
எங்களுக்கு சீக்கிரம் ஓய்வூதியம் வந்துவிடும். Em b---- r---------- a a------------.
ஆனால் வரிகள் மிகவும் அதிகமாக உள்ளன. Ma- o- i------- s-- e-------.
மற்றும் ஆரோக்கியக் காப்பீடு கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது. E o s----- d- s---- é e------.
   
நீ பெரியவனாகும் போது என்னவாக ஆசைப்படுகிறாய்? O q-- v--- q--- s-- n- f-----?
நான் ஒரு பொறியாளர் ஆக ஆசைப்படுகிறேன். Eu q---- s-- e---------.
நான் கல்லூரியில் படிக்க ஆசைப்படுகிறேன். Eu q---- e------ n- u-----------.
   
நான் ஓர் உள்ளகப் பயிற்சி பெறுபவன். Eu s-- e---------.
என் சம்பளம் அதிகம் இல்லை. Eu n-- g---- m----.
நான் வெளிநாட்டில் உள்ளகப்பயிற்சி பெற்றுக்கொண்டு இருக்கிறேன். Eu e---- f------ u- e------ n- e-------.
   
அது என்னுடைய மேலாளர். Es-- é o m-- p-----.
என்னுடன் பணிபுரிபவர்கள் நல்லவர்கள். Eu t---- c------ s---------.
நாங்கள் மதியத்தில் சிற்றுண்டிச்சாலை செல்வோம். Na h--- d- a----- v---- s----- à c------.
   
நான் ஒரு வேலை தேடிக்கொண்டு இருக்கிறேன். Eu e---- p--------- e------.
நான் ஏற்கனவே ஒரு வருடமாக வேலையில்லாமல் இருக்கிறேன். Eu j- e---- h- u- a-- d----------- /--.
இந்த நாட்டில் நிறைய வேலையில்லாத மனிதர்கள் இருக்கிறார்கள். Ne--- p--- h- d------------ d- m---.