தமிழ் » போர்த்துக்கேயம் BR   கேள்வி கேட்பது 2


63 [அறுபத்து மூன்று]

கேள்வி கேட்பது 2

-

63 [sessenta e três]

Fazer perguntas 2

63 [அறுபத்து மூன்று]

கேள்வி கேட்பது 2

-

63 [sessenta e três]

Fazer perguntas 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்português BR
எனக்கு ஒரு பொழுதுபோக்கு இருக்கிறது. Eu t---- u- h----.
நான் டென்னிஸ் விளையாடுவேன். Eu j--- t----.
டென்னிஸ் தளம் எங்கு இருக்கிறது? On-- h- u- c---- d- t----?
   
உன்னுடைய பொழுது போக்கு என்ன? Vo-- t-- u- h----?
நான் கால்பந்து விளையாடுவேன். Eu j--- f------.
கால்பந்து மைதானம் எங்கே இருக்கிறது? On-- h- u- c---- d- f------?
   
என் கை வலிக்கிறது. Me- b---- e--- d-----.
என் பாதமும் கையும் கூட வலிக்கிறது. Ta---- m- e---- d----- o m-- p- e a m---- m--.
இங்கு டாக்டர் யாரேனும் இருக்கிறார்களா? On-- t-- u- m-----?
   
என்னிடம் ஒரு கார் இருக்கிறது. Eu t---- u- c----.
என்னிடம் ஒரு மோட்டார் சைக்கிள் கூட இருக்கிறது. Ta---- t---- m---.
நான் வண்டியை எங்கு நிறுத்துவது? On-- h- u- p----- d- e-------------?
   
என்னிடம் ஒரு ஸ்வெட்டர் இருக்கிறது. Eu t---- u-- b---- d- f---.
என்னிடம் ஒரு ஜாக்கெட்டும் , ஜீன்ஸும் கூட இருக்கிறது. Ta---- t---- u- c----- e u--- c----- j----.
சலவை மெஷின் எங்கு இருக்கிறது? On-- e--- a m------ d- l----?
   
என்னிடம் ஒரு தட்டு இருக்கிறது. Eu t---- u- p----.
என்னிடம் ஒரு கத்தி, ஒரு முட்கரண்டி மற்றும் ஒரு ஸ்பூன் இருக்கிறது. Eu t---- u-- f---- u- g---- e u-- c-----.
உப்பும் மிளகும் எங்கு இருக்கிறது? On-- e---- o s-- e a p------?