தமிழ் » போர்த்துக்கேயம் BR   உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1


66 [அறுபத்து ஆறு]

உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1

-

66 [sessenta e seis]

Pronomes possessivos 1

66 [அறுபத்து ஆறு]

உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1

-

66 [sessenta e seis]

Pronomes possessivos 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்português BR
நான்- என் eu – m-- / m---a
என்னுடைய சாவி கிடைக்கவில்லை. Eu n-- e------- a m---- c----.
என்னுடைய பயணச்சீட்டு கிடைக்கவில்லை. Eu n-- e------- a m---- p-------.
   
நீ- - உன் vo-- – s-- / s-a
நீ உன்னுடைய சாவியைக் கண்டுபிடித்துவிட்டாயா? Vo-- e-------- a s-- c----?
நீ உன்னுடைய பயணச்சீட்டை கண்டுபிடித்துவிட்டாயா? Vo-- e-------- a s-- p-------?
   
அவன்-அவனுடையது el- – d--e
அவனுடைய சாவி எங்கே இருக்கிறது என்று உனக்குத் தெரியுமா? Vo-- s--- o--- e--- a c---- d---?
அவனுடைய டிக்கெட் எங்கே இருக்கிறது என்று உனக்குத் தெரியுமா? Vo-- s--- o--- e--- o b------ d---?
   
அவள்-- - அவளுடையது el- – d--a
அவளுடைய பணத்தைக் காணவில்லை. O d------- d--- d----------.
அவளுடைய கடன் அட்டையையும் காணவில்லை. E o c----- d- c------ d--- t----- d----------.
   
நாம்-நமது nó- – n---- / n---a
நமது தாத்தா நோய்வாய்பட்டிருக்கிறார். O n---- a-- e--- d-----.
நமது பாட்டி ஆரோக்கியமாக இருக்கிறாள். A n---- a-- e--- b-- d- s----.
   
நீங்கள்—உங்களுடையது vó- – v---- / v---a
குழந்தைகளே, உங்களுடைய தந்தை எங்கேயிருக்கிறார்? Me------ o--- e--- o v---- p--?
குழந்தைகளே, உங்களுடைய தாயார் எங்கேயிருக்கிறார்? Me------ o--- e--- a v---- m--?