தமிழ் » போர்த்துக்கேயம் BR   உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2


67 [அறுபத்து ஏழு]

உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2

-

67 [sessenta e sete]

Pronomes possessivos 2

67 [அறுபத்து ஏழு]

உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2

-

67 [sessenta e sete]

Pronomes possessivos 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்português BR
மூக்குக் கண்ணாடி os ó----s
அவன் அவனது மூக்குக் கண்ணாடியை மறந்து விட்டான். El- s- e------- d-- s--- ó-----.
அவன் அவனது மூக்குக் கண்ணாடியை எங்கே விட்டிருக்கிறான்? On-- é q-- e-- d----- o- s--- ó-----?
   
கடிகாரம் o r-----o
அவனது கடிகாரம் வேலை செய்யவில்லை. O s-- r------ e--- q-------.
கடிகாரம் சுவற்றில் தொங்குகிறது. O r------ e--- p-------- n- p-----.
   
பாஸ்போர்ட் o p--------e
அவன் அவனது பாஸ்போர்ட்டை தொலைத்து விட்டான். El- p----- o s-- p---------.
அவனுடைய பாஸ்போர்ட் எங்கே இருக்கிறது? On-- é q-- e-- g----- o s-- p---------?
   
அவர்கள்-அவர்களுடைய el-- / e--- – s--- / s--s
குழந்தைகளினால் அவர்களுடைய தாய் தந்தையரைக் கண்டு பிடிக்க முடியவில்லை. As c------- n-- p---- e-------- o- s--- p---.
இதோ வருகிறார்களே அவர்களுடைய தாய்-தந்தையர். Ma- a-- v-- o- s--- p---!
   
உங்கள் - உங்களுடைய vo-- – s-- / s-a
உங்களுடைய பயணம் எப்படி இருந்த்து மிஸ்டர் மில்லர்.? Co-- f-- a s-- v------ S----- M-----?
உங்களுடைய மனைவி எங்கே, மிஸ்டர் மில்லர்? On-- e--- a s-- m----- / e------ S----- M-----?
   
உங்கள் - உங்களுடைய vo-- – s-- / s-a
உங்களுடைய பயணம் எப்படி இருந்த்து, திருமதி ஸ்மித்? Co-- f-- a s-- v------ S------ S------?
உங்களுடைய கணவர் எங்கே, திருமதி ஸ்மித்? On-- e--- o s-- m------ S------ S------?