தமிழ் » போர்த்துக்கேயம் BR   அனுமதித்தல்


73 [எழுபத்து மூன்று]

அனுமதித்தல்

-

73 [setenta e três]

poder qualquer coisa

73 [எழுபத்து மூன்று]

அனுமதித்தல்

-

73 [setenta e três]

poder qualquer coisa

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்português BR
உனக்கு ஏற்கனவே வண்டி செலுத்த அனுமதி உள்ளதா? Vo-- j- p--- d------?
உனக்கு ஏற்கனவே மது அருந்த அனுமதி உள்ளதா? Vo-- j- p--- b---- á-----?
உனக்கு ஏற்கனவே வெளிநாடு செல்ல அனுமதி உள்ளதா? Vo-- j- p--- v----- s------ p--- o e-------?
   
அனுமதி பெறுதல் po--r
நாங்கள் இங்கு புகை பிடிக்கலாமா? Po----- f---- a---?
இங்கு புகை பிடிக்க அனுமதி உள்ளதா? Po----- f---- a---?
   
இங்கு கிரெடிட்கார்ட் கொண்டு பணம் செலுத்தலாமா? Po----- p---- c-- c----- d- c------?
இங்கு காசோலை கொண்டு பணம் செலுத்தலாமா? Po----- p---- c-- c-----?
இங்கு ரொக்கப்பணம் தான் செலுத்தலாமா? Só s- p--- p---- e- d-------?
   
நான் ஒரு ஃபோன் செய்யலாமா? Po--- t--------?
நான் ஏதேனும் கேட்கலாமா? Po--- f---- u-- p-------?
நான் ஏதேனும் சொல்லலாமா? Po--- d---- u-- c----?
   
அவனுக்கு பூங்காவில் தூங்க அனுமதியில்லை. El- n-- p--- d----- n- p-----.
அவனுக்கு மோட்டார் வண்டியில் தூங்க அனுமதியில்லை. El- n-- p--- d----- n- c----.
அவனுக்கு ரயில்வே ஸ்டேஷனில் தூங்க அனுமதியில்லை. El- n-- p--- d----- n- e------.
   
நாங்கள் உட்காரலாமா? Po--------- s-----?
எங்களுக்கு ஓர் உணவுப்பட்டியல் கிடைக்குமா? Po----- v-- o c-------?
நாங்கள் தனித்தனியாக கட்டணம் தரலாமா? Po----- p---- e- s-------?