தமிழ் » போர்த்துக்கேயம் BR   கேட்டுக்கொள்வது


74 [எழுபத்து நான்கு]

கேட்டுக்கொள்வது

-

74 [setenta e quatro]

pedir alguma coisa

74 [எழுபத்து நான்கு]

கேட்டுக்கொள்வது

-

74 [setenta e quatro]

pedir alguma coisa

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்português BR
நீங்கள் என் தலைமுடியை வெட்டுவீர்களா? Vo-- p--- c----- o m-- c-----?
தயவு செய்து மிகவும் குட்டையாக செய்து விடாதீர்கள். Nã- m---- c----- p-- f----.
தயவு செய்து இன்னும் சிறிது குட்டையாக செய்து விடுங்கள். Um p---- m--- c----- p-- f----.
   
உங்களுக்கு புகைப்படங்கள் உருவாக்கத் தெரியுமா? Vo-- p--- r------ f----------?
புகைப்படங்கள் ஸிடியில் இருக்கின்றன. As f---------- e---- n- C-.
புகைப்படங்கள் காமராவில் இருக்கின்றன. As f---------- e---- n- c-----.
   
உங்களால் கடிகாரத்தைச் சரி செய்ய இயலுமா? Vo-- p--- c-------- o r------?
கண்ணாடி உடைந்திருக்கிறது. A l---- e--- q-------.
பேட்டரி காலியாக உள்ளது. A b------ e--- d-----------.
   
உங்களால் என் மேல்சட்டையை இஸ்திரி செய்ய இயலுமா? Vo-- p--- p----- o f---- n- c-----?
உங்களால் கால்சட்டையை சுத்தம் செய்ய இயலுமா? Vo-- p--- l---- a- c-----?
உங்களால் காலணிகளை சரி செய்ய இயலுமா? Vo-- p--- c-------- o- s------?
   
உங்களிடம் எரியூட்டுவதற்கு ஏதும் இருக்கிறதா? Vo-- t-- f---?
உங்களிடம் வத்திப்பெட்டி இருக்கிறதா அல்லது லைட்டர் இருக்கிறதா? Vo-- t-- f------- o- u- i-------?
உங்களிடம் சாம்பல் கிண்ணம் இருக்கிறதா? Vo-- t-- u- c-------?
   
நீங்கள் சுருட்டு பிடிப்பீர்களா? Vo-- f--- c-------?
நீங்கள் சிகரெட் பிடிப்பீர்களா? Vo-- f--- c-------?
நீங்கள் குழாய் பிடிப்பீர்களா? Vo-- f--- c-------?