தமிழ் » போர்த்துக்கேயம் BR   காரணம் கூறுதல் 1


75 [எழுபத்து ஐந்து]

காரணம் கூறுதல் 1

-

75 [setenta e cinco]

justificar qualquer coisa 1

75 [எழுபத்து ஐந்து]

காரணம் கூறுதல் 1

-

75 [setenta e cinco]

justificar qualquer coisa 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்português BR
நீங்கள் ஏன் வருவதில்லை? Po- q-- v--- n-- v--?
வானிலை மிகவும் மோசமாக உள்ளது. O t---- e--- t-- m--.
நான் வருவதில்லை, ஏனென்றால் வானிலை மிகவும் மோசமாக உள்ளது. Eu n-- v-- p----- o t---- e--- t-- m--.
   
அவன் ஏன் வரவில்லை? Po- q-- é q-- e-- n-- v--?
அவன் அழைக்கப்படவில்லை. El- n-- é c--------.
அவன் அழைக்கப்படாததால் வரவில்லை. El- n-- v-- p----- n-- é c--------.
   
நீ ஏன் வரவில்லை? Po- q-- v--- n-- v--?
எனக்கு நேரமில்லை. Eu n-- t---- t----.
எனக்கு நேரம் இல்லாததால் வரவில்லை. Eu n-- v-- p----- n-- t---- t----.
   
நீ ஏன் தங்கக்கூடாது? Po- q-- v--- n-- f---?
எனக்கு இன்னும் வேலை இருக்கிறது. Ai--- t---- q-- t--------.
எனக்கு இன்னும் வேலை இருப்பதால் தங்கப்போவது இல்லை. Eu n-- f--- p----- a---- t---- q-- t--------.
   
நீங்கள் ஏன் இப்பொழுதே போகிறீர்கள்? Po- q-- v--- j- v--?
எனக்கு களைப்பாக இருக்கிறது. Eu e---- c-- s---.
எனக்கு களைப்பாக இருப்பதால் போகிறேன். Eu v-- p----- e---- c-- s---.
   
நீங்கள் ஏன் இப்பொழுதே போகிறீர்கள்? Po- q-- v--- j- v--?
இப்பொழுதே நேரமாகிவிட்டது. Já é t----.
நான் போகிறேன் ஏனென்றால் இப்பொழுதே நேரமாகிவிட்டது. Eu v-- p----- j- é t----.