தமிழ் » போர்த்துக்கேயம் BR   காரணம் கூறுதல் 2


76 [எழுபத்து ஆறு]

காரணம் கூறுதல் 2

-

76 [setenta e seis]

justificar qualquer coisa 2

76 [எழுபத்து ஆறு]

காரணம் கூறுதல் 2

-

76 [setenta e seis]

justificar qualquer coisa 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்português BR
நீ ஏன் வரவில்லை? Po- q-- v--- n-- v---?
எனக்கு உடம்பு சரியில்லை. Eu e----- d-----.
நான் வரவில்லை ஏனென்றால் நான் நோய்வாய்பட்டிருந்தேன். Eu n-- v-- p----- e----- d-----.
   
அவள் ஏன் வரவில்லை? Po- q-- e-- n-- v---?
அவளுக்கு களைப்பாக இருந்தது. El- e----- c-- s---.
அவளுக்கு களைப்பாக இருந்ததால் வரவில்லை. El- n-- v--- p----- e----- c-- s---.
   
அவன் ஏன் வரவில்லை? Po- q-- e-- n-- v---?
அவனுக்கு விருப்பம் இல்லை. El- n-- e----- c-- v------.
அவனுக்கு விருப்பம் இல்லாததால் அவன் வரவில்லை. El- n-- v--- p----- n-- e----- c-- v------.
   
நீங்கள் ஏன் வரவில்லை? Po- q-- v---- n-- v-----?
எங்கள் வண்டி பழுதாகிவிட்டது. O n---- c---- q------.
எங்கள் வண்டி பழுதாகி விட்டதால் நாங்கள் வரவில்லை. Nó- n-- v----- p----- o n---- c---- q------.
   
அவர்கள் ஏன் வரவில்லை? Po- q-- é q-- a- p------ n-- v-----?
அவர்கள் ரயிலைத் தவற விட்டு விட்டார்கள். El-- p------- o t--- .
ரயிலை தவற விட்டு விட்டதால்,அவர்கள் வரவில்லை. El-- n-- v----- p----- p------- o t--- .
   
நீ ஏன் வரவில்லை? Po- q-- q-- v--- n-- v---?
எனக்கு அனுமதி கிடைக்கவில்லை. Nã- p---.
அனுமதி கிடைக்காததால் நாங்கள் வரவில்லை. Eu n-- v-- p----- n-- p---.