தமிழ் » போர்த்துக்கேயம் BR   காரணம் கூறுதல் 3


77 [எழுபத்து ஏழு]

காரணம் கூறுதல் 3

-

+ 77 [setenta e sete]

+ justificar qualquer coisa 3

77 [எழுபத்து ஏழு]

காரணம் கூறுதல் 3

-

77 [setenta e sete]

justificar qualquer coisa 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்português BR
நீங்கள் ஏன் கேக் சாப்பிடாமல் இருக்கிறீர்கள்? Po- q-- é q-- n-- c--- a t----? +
நான் என் எடையை குறைக்க வேண்டும். Eu t---- q-- e--------. +
எடையைக் குறைப்பதற்காக நான் இதை சாப்பிடாமல் இருக்கிறேன். Eu n-- a c--- p----- t---- q-- e--------. +
   
நீங்கள் ஏன் பியர் குடிக்காமல் இருக்கிறீர்கள்? Po- q-- n-- b--- a c------? +
நான் வண்டி ஓட்டவேண்டும். Eu a---- t---- q-- c-------. +
நான் வண்டி ஓட்ட வேண்டும் என்பதால் பியர் குடிக்க வில்லை. Eu n-- a b--- p----- a---- t---- q-- c-------. +
   
நீ ஏன் காபி குடிக்காமல் இருக்கிறாய்? Po- q-- é q-- n-- b--- o c---? +
அது ஆறி இருக்கிறது. El- e--- f---. +
காபி ஆறி இருப்பதால் நான் குடிக்கவில்லை. Eu n-- o b--- p----- e--- f---. +
   
நீ ஏன் டீ குடிக்காமல் இருக்கிறாய்? Po- q-- é q-- n-- b--- o c--? +
என்னிடம் சக்கரை இல்லை. Eu n-- t---- a-----. +
நான் டீ குடிக்காமல் இருக்கிறேன் ஏனென்றால் என்னிடம் சக்கரை இல்லை. Eu n-- o b--- p----- n-- t---- a-----. +
   
நீங்கள் ஏன் ஸூப் குடிக்காமல் இருக்கிறீர்கள்? Po- q-- é q-- n-- t--- a s---? +
நான் அதற்கு ஆர்டர் செய்யவில்லை. Eu n-- a p---. +
நான் அதற்கு ஆர்டர் செய்யாததால் இதை சாப்பிடாமல் இருக்கிறேன். Eu n-- a c--- p----- n-- a p---. +
   
நீங்கள் ஏன் இறைச்சி சாப்பிடாமல் இருக்கிறீர்கள்? Po- q-- é q-- n-- c--- a c----? +
நான் ஒரு சைவ உணவி. Eu s-- v---------- /--. +
நான் இறைச்சி சாப்பிடவில்லை ஏனென்றால் நான் ஒரு சைவ உணவி. Eu n-- a c--- p----- s-- v---------- /--. +