தமிழ் » போர்த்துக்கேயம் BR   அடைமொழி 3


80 [எண்பது]

அடைமொழி 3

-

80 [oitenta]

Adjetivos 3

80 [எண்பது]

அடைமொழி 3

-

80 [oitenta]

Adjetivos 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்português BR
அவளிடம் ஒரு நாய் இருக்கிறது. El- t-- u- c--.
அந்த நாய் பெரியதாக இருக்கிறது. O c-- é g-----.
அவளிடம் ஒரு பெரிய நாய் இருக்கிறது. El- t-- u- c-- g-----.
   
அவளுக்கு ஒரு வீடு இருக்கிறது. El- t-- u-- c---.
வீடு சிறியது. A c--- é p------.
அவளுக்கு ஒரு சிறிய வீடு இருக்கிறது. El- t-- u-- c--- p------.
   
அவன் ஒரு ஹோட்டலில் தங்கியிருக்கிறான். El- m--- n-- h----.
ஹோட்டல் மலிவானது. O h---- é b-----.
அவன் ஒரு மலிவான ஹோட்டலில் தங்கியிருக்கிறான். El- m--- n-- h---- b-----.
   
அவனிடம் ஒரு மோட்டார் வண்டி இருக்கிறது. El- t-- u- c----.
அது விலை உயர்ந்த வண்டி. O c---- é c---.
அவனிடம் ஒரு விலை உயர்ந்த மோட்டார் வண்டி இருக்கிறது. El- t-- u- c---- c---.
   
அவன் ஒரு நாவல் படிக்கிறான். El- l- u- r------.
நாவல் அசுவாரசியமாக இருக்கிறது. O r------ é c--------.
அவன் ஓர்அசுவாரசியமான நாவல் படிக்கிறான். El- l- u- r------ c--------.
   
அவள் ஒரு சினிமா பார்த்துக்கொண்டு இருக்கிறாள். El- v- u- f----.
சினிமா பரபரப்பூட்டுவதாக இருக்கிறது. O f---- é e--------.
அவள் ஒரு பரபரப்பூட்டும் சினிமா பார்த்துக்கொண்டு இருக்கிறாள். El- v- u- f---- e--------.