தமிழ் » போர்த்துக்கேயம் BR   இறந்த காலம் 2


82 [எண்பத்து இரண்டு]

இறந்த காலம் 2

-

82 [oitenta e dois]

Passado 2

82 [எண்பத்து இரண்டு]

இறந்த காலம் 2

-

82 [oitenta e dois]

Passado 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்português BR
நீ ஆம்புலன்ஸைக் கூப்பிட வேண்டி வந்ததா? Vo-- t--- d- c----- u-- a---------?
உனக்கு மருத்துவரைக் கூப்பிட வேண்டி வந்ததா? Vo-- t--- d- c----- o m-----?
உனக்கு போலிஸைக் கூப்பிட வேண்டி வந்ததா? Vo-- t--- d- c----- a p------?
   
உங்களிடம் தொலைபேசி நம்பர் இருக்கிறதா? இப்பொழுது என்னிடம் அது இருந்தது. Vo-- t-- o n----- d- t-------? A---- a---- o t----.
உங்களிடம் முகவரி இருக்கிறதா? இதோ,இப்பொழுது தான் என்னிடம் இருந்தது. Vo-- t-- o e-------? A---- a---- o t----.
உங்களிடம் நகரத்தின் வரைபடம் இருக்கிறதா?இதோ என்னிடம் அது இருந்தது. Vo-- t-- o m---? A---- a---- o t----.
   
அவன் சமயத்தில் வந்தானா? அவனால் சமயத்தில் வரமுடியவில்லை. El- f-- p------? E-- n-- p--- s-- p------.
அவனுக்கு வழி தெரிந்ததா? அவனால் வழி கண்டு பிடிக்க முடியவில்லை. El- a---- o c------? E-- n-- p---- a---- o c------.
அவனுக்கு நீ சொல்வது புரிந்ததா? அவனுக்கு நான் சொல்வது புரியவில்லை. El- t- e-------? E-- n-- m- p---- e-------.
   
உன்னால் ஏன் நேரத்திற்கு வர முடியவில்லை? Po- q-- é q-- v--- n-- p---- s-- p------?
உன்னால் ஏன் வழி கண்டு பிடிக்க முடியவில்லை? Po- q-- é q-- v--- n-- p---- a---- o c------?
உன்னால் ஏன் அவனை புரிந்து கொள்ள முடியவில்லை? Po- q-- é q-- v--- n-- p---- e-------?
   
என்னால் சமயத்தில் வரமுடியவில்லை ஏனென்றால் பேருந்து வண்டிகள் இல்லை. Eu n-- p--- s-- p------ p----- n-- h---- ô-----.
என்னிடம் நகரத்தின் வரைபடம் இல்லாததால் எனக்கு வழி தெரியவில்லை. Eu n-- p--- a---- o c------ p----- n-- t---- u- m--- d- c-----.
இசை மிகவும் சத்தமாக இருந்ததால் அவன் சொன்னது புரியவில்லை. Eu n-- p--- e--------- p----- a m----- e----- m---- a---.
   
நான் ஒரு டாக்சி எடுக்க வேண்டி வந்தது. Eu t--- q-- p---- u- t---.
நான் ஒரு நகர வரைபடம் வாங்க வேண்டி வந்தது. Eu t--- q-- c------ u- m---.
நான் ரேடியோவை அணைக்க வேண்டி வந்தது. Eu t--- q-- d------- o r----.