தமிழ் » போர்த்துக்கேயம் BR   வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1


87 [எண்பத்து ஏழு]

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1

-

+ 87 [oitenta e sete]

+ Passado dos verbos modais 1

87 [எண்பத்து ஏழு]

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1

-

87 [oitenta e sete]

Passado dos verbos modais 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்português BR
நாங்கள் செடிகளுக்கு தண்ணீர் இறைக்க வேண்டி வந்தது. Ti----- d- r---- a- f-----. +
நாங்கள் வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டி வந்தது. Ti----- d- a------ o a----------. +
நாங்கள் பாத்திரங்களை சுத்தம் செய்ய வேண்டி வந்தது. Ti----- d- l---- a l----. +
   
நீங்கள் கட்டணச்சீட்டு கட்ட வேண்டி வந்ததா? Vo--- t------ d- p---- a c----? +
நீங்கள் நுழைவுக்கட்டணம் கட்ட வேண்டி வந்ததா? Vo--- t------ d- p---- a e------? +
நீங்கள் தண்டனைத்தொகை கட்ட வேண்டி வந்ததா? Vo--- t------ d- p---- u-- m----? +
   
யார் போக வேண்டி வந்தது? Qu-- é q-- t--- q-- s- d-------? +
யார் முன்னதாக வீட்டுக்கு போக வேண்டி இருந்தது? Qu-- é q-- t--- q-- i- p--- c--- c---? +
யார் ரயிலில் போக வேண்டி இருந்தது? Qu-- é q-- t--- q-- p---- o t---? +
   
எங்களுக்கு நெடுநேரம் தங்க விருப்பமில்லை. Nó- n-- q-------- f---- m---- t----. +
எங்களுக்கு ஏதும் குடிக்க விருப்பமில்லை. Nó- n-- q-------- b---- n---. +
நாங்கள் உங்களை தொந்திரவு செய்ய விரும்பவில்லை. Nó- n-- q-------- i--------. +
   
நான் ஒரு ஃபோன் கால் செய்ய விரும்பினேன். Eu q----- t-------- a---- m----. +
எனக்கு ஒரு வாடகைக்கார் கூப்பிட வேண்டி இருந்தது. Eu q----- c----- u- t---. +
நான் வீட்டுக்கு வாகனம் ஓட்டிக்கொண்டு செல்ல விரும்பினேன். Eu q----- i- p--- c---. +
   
நான் நினைத்தேன் உங்கள் மனைவியைக் கூப்பிட விரும்பினீர்கள் என்று. Eu p----- q-- v--- q----- t-------- p--- s-- m-----. +
நான் நினைத்தேன், செய்தி மேஜையைக் கூப்பிட விரும்பினீர்கள் என்று. Eu p----- q-- v--- q----- t-------- p--- a- i----------. +
எனக்குத் தோன்றியது,நீங்கள் ஒரு பிட்ஸா வரவழைக்க விரும்பினீர்கள் என்று. Eu p----- q-- v--- q----- p---- u-- p----. +