தமிழ் » போர்த்துக்கேயம் BR   ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1


91 [தொண்ணூற்று ஒன்று]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1

-

91 [noventa e um]

Oração subordinada com que 1

91 [தொண்ணூற்று ஒன்று]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1

-

91 [noventa e um]

Oração subordinada com que 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்português BR
நாளை ஒரு வேளை வானிலை இன்னும் நன்றாக இருக்கக் கூடும். O t---- t----- m------ a-----.
உங்களுக்கு அது எப்படித் தெரியும்? Co-- s--- i---?
இன்னும் நன்றாக இருககும் என்று ஒரு நம்பிக்கை. Eu e----- q-- m------.
   
அவன் கண்டிப்பாக வருவான். El- v-- c-- c------.
உங்களுக்கு நிச்சயமாக தெரியுமா? Co- c------?
எனக்குத் தெரியும் அவன் வருவாரென்று. Eu s-- q-- e-- v--.
   
அவன் கண்டிப்பாக ஃபோன் செய்வான். El- c-- c------ v-- t--------.
நிஜமாகவா? Ve-----?
அவன் ஃபோன் செய்வான் என்று நான் நினைக்கிறேன். Eu a------- q-- e-- v-- t--------.
   
நிச்சயமாக இந்த வைன் பழையது. O v---- é v---- c-- c------.
உங்களுக்கு நிச்சயமாக தெரியுமா? Sa-- i--- c-- c------?
நான் நினைக்கிறேன் இது பழையது என்று. Eu s------ q-- s--- v----.
   
நமது மேலாளர் அழகாக இருக்கிறார். O n---- c---- e--- c-- b-- a------.
நீங்கள் அப்படி நினைக்கிறீர்களா? Ac--?
எனக்கு அவர் மிகவும் அழகாகத் தெரிகிறார் Ac-- q-- r-------- e--- c-- e-------- a------.
   
மேலாளருக்கு கண்டிப்பாக ஒரு தோழி இருக்கிறாள். O c---- t-- c-- c------ u-- n-------.
நீங்கள் நிச்சயமாக அப்படி நினைக்கிறீர்களா? Ac-- m----?
அவருக்கு ஒரு தோழி இருக்கக்கூடும். É b-- p------- q-- e-- t---- u-- n-------.