தமிழ் » போர்த்துக்கேயம் BR   ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2


92 [தொண்ணூற்று இரண்டு]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2

-

92 [noventa e dois]

Oração subordinada com que 2

92 [தொண்ணூற்று இரண்டு]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2

-

92 [noventa e dois]

Oração subordinada com que 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்português BR
நீ குறட்டை விடுகிறாய் என்று எனக்கு கோபம். Ir------- q----- v--- r----.
நீ மிகவும் பியர் குடிக்கிறாய் என்று எனக்கு கோபம். Ir------- q----- v--- b--- t---- c------.
நீ மிகவும் தாமதமாக வருகிறாய் என்று எனக்கு கோபம். Ir------- q----- v--- c---- t-- t----.
   
அவனுக்கு ஒரு மருத்துவர் தேவை என்று நான் நினைக்கிறேன். Eu a--- q-- e-- p------ d- u- m-----.
அவன் உடல் நலமில்லாமல் இருக்கிறான் என்று நான் நினைக்கிறேன். Eu a--- q-- e-- e--- d-----.
அவன் இச்சமயம் தூங்கிக் கொண்டு இருக்கிறான் என்று நான் நினைக்கிறேன். Eu a--- q-- e-- a---- e--- d-------.
   
நாங்கள் நம்புகிறோம் அவன் எங்கள் மகளை மணந்து கொள்வான் என்று. Nó- e-------- q-- e-- s- c--- c-- a n---- f----.
நாங்கள் நம்புகிறோம் அவனிடம் நிறைய பணம் இருக்கிறது என்று. Nó- e-------- q-- e-- t---- m---- d-------.
நாங்கள் நம்புகிறோம் அவன் ஒரு கோடீஸ்வரன் என்று. Nó- e-------- q-- e-- s--- m---------.
   
உங்கள் மனைவிக்கு ஒரு விபத்து என்று கேள்விப்பட்டேன். Eu o--- q-- a s-- m----- t--- u- a-------.
உங்கள் மனைவி மருத்துவ மனையில் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். Eu o--- q-- e-- e--- n- h-------.
உங்கள் வண்டி முழுவதும் சேதமாகிவிட்டது என்று கேள்விப்பட்டேன். Eu o--- q-- o s-- c---- e--- t--- d--------.
   
நீங்கள் வந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. Al------- q-- t---- v----.
நீங்கள் ஆர்வமாக உள்ளதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. Al------- q-- t---- i--------.
நீங்கள் வீடு வாங்க விரும்புகிறீர்கள் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. Al------- q-- q----- c------ a c---.
   
நான் நினைக்கிறேன், கடைசி பஸ் போய்விட்டது என்று. Eu r----- q-- o ú----- ô----- j- t---- i-- e-----.
நான் நினைக்கிறேன்,நாம் ஒரு வாடகை வண்டியில் செல்ல வேண்டும் என்று. Eu r----- q-- t------ d- p---- u- t---.
நான் நினைக்கிறேன்,என்னிடம் இதற்கு மேல் பணம் இல்லை என்று. Eu r----- n-- t-- n----- d------- c-----.