தமிழ் » போர்த்துக்கேயம் BR   ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று


93 [தொண்ணூற்று மூன்று]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று

-

93 [noventa e três]

Orações subordinadas com se

93 [தொண்ணூற்று மூன்று]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று

-

93 [noventa e três]

Orações subordinadas com se

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்português BR
அவன் என்னைக் காதலிக்கிறானா என்று எனக்குத் தெரியாது. Eu n-- s-- s- e-- m- a--.
அவன் திரும்பி வருவானா என்று எனக்குத் தெரியாது. Eu n-- s-- s- e-- v----.
அவன் எனக்கு ஃபோன் செய்வானா என்று எனக்குத் தெரியாது. Eu n-- s-- s- e-- m- t-------.
   
அவன் ஒரு வேளை என்னைக் காதலிக்கவில்லையோ? Se-- q-- e-- m- a--?
அவன் ஒரு வேளை திரும்பி வரமாட்டானோ? Se-- q-- e-- v----?
அவன் ஒரு வேளை எனக்கு ஃபோன் செய்யமாட்டானோ? Se-- q-- e-- m- t-------?
   
அவன் என்னைப் பற்றி நினைக்கிறானா என்று எனக்குத் தெரியாது. Eu m- p------- s- e-- p---- e- m--.
அவனுக்கு வேறு யாரும் இருக்கிறார்களா என்று எனக்குத் தெரியாது. Eu m- p------- s- e-- t-- o----.
அவன் பொய் சொல்கிறானா என்று எனக்குத் தெரியாது. Eu m- p------- s- e-- e--- a m-----.
   
அவன் ஒரு வேளை என்னைப் பற்றி நினைக்கிறானோ? Se-- q-- e-- p---- e- m--?
அவனுக்கு ஒரு வேளை வேறு யாரும் இருக்கிறார்களோ? Se-- q-- e-- t-- o----?
அவன் ஒரு வேளை பொய் சொல்கிறானோ? Se-- q-- e-- d-- a v------?
   
அவனுக்கு என்னை நிஜமாகவே பிடிக்கிறதா என்று எனக்குச் சந்தேகம் தான். Eu d----- s- e-- r-------- g---- d- m--.
அவன் எனக்கு எழுதுவானா இல்லையா என்பதில் எனக்குச் சந்தேகம் தான். Eu d----- q-- e-- m- e------.
அவன் என்னை கல்யாணம் செய்து கொள்வானா என்று எனக்குச் சந்தேகம் தான். Eu d----- q-- e-- s- c--- c-----.
   
அவனுக்கு என்னை நிஜமாகவே பிடிக்கிறதா? Se-- q-- e-- r-------- g---- d- m--?
அவன் எனக்கு எழுதுவானா? Se-- q-- e-- v-- m- e-------?
அவன் என்னை கல்யாணம் செய்து கொள்வானா? Se-- q-- e-- v-- s- c---- c-----?