தமிழ் » போர்த்துக்கேயம் BR   இணைப்புச் சொற்கள் 1


94 [தொண்ணூற்று நான்கு]

இணைப்புச் சொற்கள் 1

-

94 [noventa e quatro]

Conjunções 1

94 [தொண்ணூற்று நான்கு]

இணைப்புச் சொற்கள் 1

-

94 [noventa e quatro]

Conjunções 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்português BR
மழை நிற்கும் வரை காத்திரு. Es---- a-- q-- a c---- p---.
நான் முடிக்கும் வரை காத்திரு. Es---- a-- e- a-----.
அவன் திரும்பி வரும் வரை காத்திரு. Es---- a-- e-- v-----.
   
என் தலைமுடி உலரும் வரை நான் காத்திருக்கிறேன். Vo- e------ a-- q-- o- m--- c------ e------ s----.
திரைப்படம் முடியும் வரை நான் காத்திருக்கிறேன். Vo- e------ a-- q-- o f---- t---- a------.
போக்குவரத்து விளக்கு பச்சையாகும் வரை நான் காத்திருக்கிறேன். Vo- e------ a-- q-- o s------- f---- v----.
   
நீ எப்பொழுது விடுமுறையில் செல்கிறாய்? Qu---- v--- s---- d- f-----?
கோடை விடுமுறைக்கு முன்னதாகவா? Ai--- a---- d-- f----- d- v----?
ஆம். கோடை விடுமுறை ஆரம்பமாவதற்கு முன்னர். Si-- a---- a---- d-- f----- d- v---- c--------.
   
குளிர் காலம் ஆரம்பமாகும் முன்னர் கூரையை சரிசெய். Co------ o t------ a---- q-- c----- o i------.
மேஜையில் உட்காரும் முன்னே கை கழுவிக் கொள். La-- a- m--- a---- d- s- s----- à m---.
வெளியே போகுமுன் ஜன்னலை மூடிவிடு. Fe--- a j----- a---- d- s---.
   
நீ எப்பொழுது வீட்டிற்கு வருகிறாய்? Qu---- v--- v---- p--- c---?
வகுப்பு முடிந்த பிறகா? De---- d-- a----?
ஆம். வகுப்பு முடிந்த பிறகு. Si-- d----- d-- a---- t---- t--------.
   
அவனது விபத்துக்குப் பின்னர்,அவனால் மேற்கொண்டு வேலை செய்ய இயலவில்லை. De---- d- e-- t-- t--- u- a-------- e-- n-- p--- m--- t--------.
வேலையை இழந்த பின்னர் அவன் அமெரிக்கா சென்றான். De---- d- t-- p------ o t-------- e-- f-- p--- o- E------ U-----.
அமெரிக்கா சென்றபிறகு அவன் செல்வந்தன் ஆனான். De---- d- e-- t-- i-- p--- o- E------ U------ e-- f---- r---.