தமிழ் » போர்த்துக்கேயம் BR   இணைப்புச் சொற்கள் 3


96 [தொண்ணூற்று ஆறு]

இணைப்புச் சொற்கள் 3

-

96 [noventa e seis]

Conjunções 3

96 [தொண்ணூற்று ஆறு]

இணைப்புச் சொற்கள் 3

-

96 [noventa e seis]

Conjunções 3

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்português BR
அலாரம் அடித்தவுடன் நான் எழுந்து விடுகிறேன். Eu m- l------ l--- q----- o d---------- t---.
படிக்க வேண்டும் என்ற உடனேயே நான் களைப்படைந்து விடுகிறேன். Eu f--- c-- s--- q----- t---- d- e------.
எனக்கு அறுபது வயதானவுடன் நான் வேலை செய்வதை நிறுத்தி விடுவேன். Eu v-- p---- d- t-------- q----- f---- 60 a---.
   
நீங்கள் எப்பொழுது ஃபோன் செய்வீர்கள்? Qu---- v-- t--------?
ஒரு நிமிட சமயம் கிடைத்தவுடன். Qu---- t---- u- p---- d- t----.
சிறிது சமயம் கிடைத்தவுடன் அவன் ஃபோன் செய்வான். El- v-- t-------- q----- t---- u- p---- d- t----.
   
நீஙகள் எவ்வளவு நாட்கள் வேலை செய்வீர்கள்? Qu---- t---- v-- t--------?
என்னால் முடியும் வரை வேலை செய்வேன். Eu v-- t-------- e------- p----.
நான் ஆரோக்கியமாக உள்ள வரை வேலை செய்வேன். Eu v-- t-------- e------- e------ c-- b-- s----.
   
அவன் வேலை செய்வதற்கு பதில் படுக்கையில் படுத்துக்கொண்டு இருக்கிறான். El- e--- n- c--- e- v-- d- t--------.
அவள் சமைப்பதற்கு பதில் செய்தித்தாள் வாசித்துக்கொண்டு இருக்கிறாள். El- l- o j----- e- v-- d- c-------.
அவன் வீட்டிற்கு போவதற்கு பதில் மதுக்கடையில்/ பாரில் இருக்கிறான். El- e--- n- b-- e- v-- d- i- p--- c---.
   
எனக்குத் தெரிந்தவரை, அவன் இங்கு குடியிருக்கிறான். Pe-- q-- e- s-- e-- m--- a---.
எனக்குத் தெரிந்தவரை,அவன மனைவிக்கு உடல் நலம் சரியில்லை. Pe-- q-- e- s-- a s-- m----- e--- d-----.
எனக்குத் தெரிந்தவரை,அவன் வேலையில்லாதவன். Pe-- q-- e- s-- e-- e--- d-----------.
   
நான் அதிகம் தூங்கிவிட்டேன் ;இல்லையேல் சமயத்திற்கு வந்திருப்பேன். Eu a-------- s---- t---- s--- p------.
நான் பேருந்தைத் தவற விட்டேன்; இல்லையேல் சமயத்திற்கு வந்திருப்பேன். Eu p---- o ô------ s---- t---- s--- p------.
எனக்கு வழி தெரியவில்லை; இல்லையேல் சரியான சமயத்திற்கு வந்திருப்பேன். Eu n-- e-------- o c------- s---- t---- s--- p------.