தமிழ் » போர்த்துக்கேயம் BR   ஆறாம் வேற்றுமை


99 [தொண்ணூற்று ஒன்பது]

ஆறாம் வேற்றுமை

-

99 [noventa e nove]

Genitivo

99 [தொண்ணூற்று ஒன்பது]

ஆறாம் வேற்றுமை

-

99 [noventa e nove]

Genitivo

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்português BR
என் தோழியின் பூனை o g--- d- m---- a---a
என் தோழனின் நாய் o c-- d- m-- n------o
என் குழந்தைகளின் பொம்மைகள் os b--------- d-- m--- f----s
   
இது என்னுடன் பணிபுரிபவரின் மேலங்கி. Es-- é o c----- d- m-- c-----.
இது என்னுடன் பணிபுரிபவரின் மோட்டார் வண்டி. Es-- é o c---- d- m---- c-----.
இது என்னுடன் பணிபுரிபவரின் வேலை. Es-- é o t------- d-- m--- c------.
   
சட்டையின் பட்டன் போய்விட்டது. O b---- d- c----- c---.
வண்டி கராஜின் சாவியைக் காணவில்லை. A c---- d- g------ d----------.
மேலாளரின் கணினி வேலை செய்யவில்லை. O c--------- d- c---- q------.
   
பெண்ணின் பெற்றோர் யார்? Qu-- s-- o- p--- d- m---?
நான் அவளது பெற்றோரின் வீட்டிற்கு எப்படிப் போவது? Co-- c---- à c--- d-- s--- p---?
அந்த வீடு சாலையின் முடிவில் இருக்கிறது. A c--- e--- n- f-- d- r--.
   
ஸ்விட்ஜர்லாந்து நாட்டின் தலைநகரத்தின் பெயர் என்ன? Co-- s- c---- a c------ d- S----?
புத்தகத்தின் தலைப்பு என்ன? Qu-- é o t----- d- l----?
அண்டையில் இருப்பவரின் குழந்தைகளின் பெயர் என்ன? Co-- s- c----- o- f----- d-- v-------?
   
குழந்தைகளின் விடுமுறை எப்பொழுது? Qu---- s-- a- f----- d- e----- d-- c-------?
மருத்துவரை சந்திக்கும் நேரம் எது? Qu--- s-- o- h------- d- c------- d- m-----?
அருங்காட்சியகம் எப்பொழுது திறந்திருக்கும்? Qu--- s-- o- h------- d- a------- d- m----?