தமிழ் » ருமேனிய   நகரத்தில்


25 [இருபத்திஐந்து]

நகரத்தில்

-

25 [douăzeci şi cinci]

În oraş

25 [இருபத்திஐந்து]

நகரத்தில்

-

25 [douăzeci şi cinci]

În oraş

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்română
நான் ஸ்டேஷன் செல்ல விரும்புகிறேன். Vr--- s- m--- l- g---.
நான் விமானநிலையம் செல்ல விரும்புகிறேன். Vr--- s- m--- l- a-------.
நான் நகரின் மையப் பகுதிக்குச் செல்ல விரும்புகிறேன். Vr--- s- m--- î- c------ o-------.
   
நான் ஸ்டேஷனுக்கு எப்படிப் போவது? Cu- a---- l- g---?
நான் விமானநிலையத்திற்கு எப்படிப் போவது? Cu- a---- l- a-------?
நான் நகரின் மையப் பகுதிக்கு எப்படி செல்வது? Cu- a---- î- c------ o-------?
   
எனக்கு ஒரு டாக்சி/வாடகைக்கார் வேண்டும். Am n----- d- u- t---.
எனக்கு ஒரு நகர வரைபடம் வேண்டும். Am n----- d- o h----.
எனக்கு ஒரு ஹோட்டல் வேண்டும். Am n----- d- u- h----.
   
நான் ஒரு கார்/ வண்டி வாடகைக்கு எடுக்க விரும்புகிறேன். Vr--- s- î-------- o m-----.
இதோ என் க்ரெடிட் கார்ட். Ai-- e--- c----- m-- d- c-----.
இதோ என் கார் லைஸென்ஸ். Ai-- e--- p------- m-- a---.
   
இந்த நகரில் பார்க்க ஏற்றதாய் என்ன இருக்கிறது? Ce e--- d- v---- î- o---?
நீங்கள் பழைய நகரம் செல்லுங்கள். Me----- î- c------ i------.
நீங்கள் நகர் சுற்றுலா செல்லுங்கள். Fa---- u- t-- a- o-------.
   
நீங்கள் துறைமுகம் செல்லுங்கள். Me----- î- p---.
நீங்கள் துறைமுகச் சுற்றுலா செல்லுங்கள். Fa---- u- t-- a- p-------.
வேறு ஏதும் சுவாரஸ்யமான இடங்கள் இருக்கின்றனவா? Ce o-------- t-------- m-- e-----?