தமிழ் » ருமேனிய   ஹோட்டலில் –வருகை


27 [இருபத்து ஏழு]

ஹோட்டலில் –வருகை

-

27 [douăzeci şi şapte]

În hotel – sosirea

27 [இருபத்து ஏழு]

ஹோட்டலில் –வருகை

-

27 [douăzeci şi şapte]

În hotel – sosirea

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்română
இங்கே உங்களிடம் ஓர் அறை காலியாக இருக்குமா? Av--- o c----- l-----?
நான் ஓர் அறை பதிவு செய்துள்ளேன். Am r------- o c-----.
என் பெயர் மில்லர். Nu---- m-- e--- M-----.
   
எனக்கு ஓர் ஒற்றை அறை வேண்டும். Am n----- d- o c----- s-----.
எனக்கு ஓர் இரட்டை அறை வேண்டும். Am n----- d- o c----- d----.
ஓர் இரவிற்கு அறை வாடகை என்ன? Câ- c---- c----- p- n-----?
   
எனக்கு குளியலறையுடன் உள்ள ஓர் அறை வேண்டும். Vr--- o c----- c- c---.
எனக்கு ஷவர் உள்ள ஓர் அறை வேண்டும். Vr--- o c----- c- d--.
நான் அறையை பார்க்கலாமா? Po- s- v-- c-----?
   
இங்கு கார் ஷெட் இருக்கிறதா? Ex---- a--- u- g----?
இங்கு பாதுகாப்புப் பெட்டகம் ஸேஃப் இருக்கிறதா? Ex---- a--- u- s---?
இங்கு ஃபாக்ஸ் மெஷின் இருக்கிறதா? Ex---- a--- u- f--?
   
நல்லது.நான் இந்த அறையை எடுத்துக் கொள்கிறேன். Bi--- i-- c-----.
இதோ சாவிகள். Ai-- e--- c----.
இதோ என் பயணப்பெட்டிகள். Ai-- e--- b------ m--.
   
காலை உணவு எத்தனை மணிக்கு? La c- o-- s- s------- m---- d----?
மதிய உணவு எத்தனை மணிக்கு? La c- o-- s- s------- p------?
இரவு உணவு எத்தனை மணிக்கு? La c- o-- s- s------- c---?