தமிழ் » ருமேனிய   உணவகத்தில் 2


30 [முப்பது]

உணவகத்தில் 2

-

30 [treizeci]

La restaurant 2

30 [முப்பது]

உணவகத்தில் 2

-

30 [treizeci]

La restaurant 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்română
தயவிட்டு ஓர் ஆப்பிள் ஜூஸ் கொடுங்கள். Un s-- d- m---- v- r--.
தயவிட்டு ஒரு லெமன் ஜூஸ் கொடுங்கள். O l-------- v- r--.
தயவிட்டு ஒரு தக்காளிப்பழ ஜூஸ் கொடுங்கள். Un s-- d- r----- v- r--.
   
எனக்கு ஒரு கிளாஸ் சிகப்பு வைன் வேண்டும். Aş d--- u- p---- c- v-- r---.
எனக்கு ஒரு கிளாஸ் வெள்ளை வைன் வேண்டும். Aş d--- u- p---- c- v-- a--.
எனக்கு ஒரு பாட்டில் ஷாம்பேன் வேண்டும். Aş d--- o s----- d- ş-------.
   
உங்களுக்கு மீன் பிடிக்குமா? Îţ- p---- p------?
உங்களுக்கு மாட்டிறைச்சி பிடிக்குமா? Îţ- p---- c----- d- v---?
உங்களுக்கு பன்றி இறைச்சி பிடிக்குமா? Îţ- p---- c----- d- p---?
   
எனக்கு இறைச்சி இல்லாமல் உணவு வேண்டும். Aş d--- c--- f--- c----.
எனக்கு காய்கறி கலவை வேண்டும். Aş d--- u- p----- d- l-----.
அதிக சமயம் எடுக்காமல் இருக்கும் ஏதாவது வேண்டும். Aş d--- c--- c- n- d------ m---.
   
அது உங்களுக்கு சாதத்துடன் வேண்டுமா? Do---- c- o---?
அது உங்களுக்கு நூடில்ஸுடன் வேண்டுமா? Do---- c- p----?
அது உங்களுக்கு உருளைக்கிழங்குடன் வேண்டுமா? Do---- c- c------?
   
அதன் சுவை நன்றாக இல்லை. As-- n---- p----.
சாப்பாடு ஆறி/ குளிர்ந்து இருக்கிறது. Mâ------ e--- r---.
நான் இந்த உணவுக்கு ஆர்டர் செய்யவில்லை. Nu a--- a- c-------.