தமிழ் » ருமேனிய   ரயில் நிலையத்தில்


33 [முப்பத்தி மூண்று]

ரயில் நிலையத்தில்

-

33 [treizeci şi trei]

În gară

33 [முப்பத்தி மூண்று]

ரயில் நிலையத்தில்

-

33 [treizeci şi trei]

În gară

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்română
பெர்லினுக்கு செல்லும் அடுத்த ரயில் எப்பொழுது? Câ-- p----- u-------- t--- s--- B-----?
பாரிஸுக்கு செல்லும் அடுத்த ரயில் எப்பொழுது? Câ-- p----- u-------- t--- s--- P----?
லண்டனுக்கு செல்லும் அடுத்த ரயில் எப்பொழுது? Câ-- p----- u-------- t--- s--- L-----?
   
வார்ஸாவுக்கு செல்லும் ரயில் எப்பொழுது புறப்படும்? La c- o-- p----- t----- s--- V-------?
ஸ்டாக்ஹோமுக்கு செல்லும் ரயில் எப்பொழுது புறப்படும்? La c- o-- p----- t----- s--- S--------?
புடாபெஸ்டுக்கு செல்லும் ரயில் எப்பொழுது புறப்படும்? La c- o-- p----- t----- s--- B--------?
   
எனக்கு மாட்ரிடுக்கு ஒரு டிக்கெட் வேண்டும். Aş d--- u- b---- s--- M-----.
எனக்கு ப்ராகுக்கு ஒரு டிக்கெட் வேண்டும். Aş d--- u- b---- s--- P----.
எனக்கு பர்னுக்கு ஒரு டிக்கெட் வேண்டும். Aş d--- u- b---- s--- B----.
   
ரயில் வியன்னா எப்பொழுது போய் சேரும்? Câ-- a----- t----- î- V----?
ரயில் மாஸ்கோ எப்பொழுது போய் சேரும்? Câ-- a----- t----- î- M------?
ரயில் ஆம்ஸ்டர்டாம் எப்பொழுது போய் சேரும்? Câ-- a----- t----- î- A--------?
   
நான் ரயில் ஏதும் மாறுவது அவசியமா? Tr----- s- s----- t-----?
ரயில் எந்த ப்ளாட்பாரத்திலிருந்து கிளம்புகிறது? De p- c--- l---- p----- t-----?
ரயிலில் தூங்கும் வசதியுள்ள பெட்டிகள்/ ஸ்லீபர் இருக்கிறதா? Ex---- v------ d- d----- î- t---?
   
எனக்கு ப்ரஸ்ஸல்ஸுக்கு ஒரு வழி டிக்கெட் வேண்டும். Vr--- n---- u- b---- d-- s--- B--------.
எனக்கு கோபன்ஹேகனுக்கு ஒரு வழி டிக்கெட் வேண்டும். Do---- u- b---- d--------- s--- K--------.
ஸலீப்பரில் ஒரு பலகைக்கு/ பர்த்துக்கு எத்தனை ஆகும்? Câ- c---- u- l-- î- v------ d- d-----?