தமிழ் » ருமேனிய   வழியில்


37 [முப்பத்தி ஏழு]

வழியில்

-

37 [treizeci şi şapte]

La drum

37 [முப்பத்தி ஏழு]

வழியில்

-

37 [treizeci şi şapte]

La drum

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்română
அவர் மோட்டார் சைக்கிளில் செல்கிறார். Me--- c- m----------.
அவர் சைக்கிளில். செல்கிறார். Me--- c- b--------.
அவர் நடந்து. செல்கிறார். Me--- p- j--.
   
அவர் கப்பலில். செல்கிறார். Me--- c- v------.
அவர் படகில். செல்கிறார். Me--- c- b----.
அவர் நீந்துகிறார். El î-----.
   
இது ஆபத்தான இடமா? Es-- p-------- a---?
இங்கே தனியே செல்வது ஆபத்தா? Es-- p-------- s- f--- s----- a---------?
இங்கே இரவில் தனியே நடந்து செல்வது ஆபத்தா? Es-- p-------- s- m---- n------ l- p-------?
   
நாங்கள் தொலைந்துபோய்விட்டோம். Ne--- r------.
நாங்கள் தவறான பாதையில் வந்திருக்கிறோம். Su---- p- d----- g-----.
நாங்கள் திரும்ப வேண்டும். Tr----- s- î--------.
   
இங்கே வண்டியை எங்கே நிறுத்துவது? Un-- s- p---- a--- p----?
இங்கே வண்டியை நிறுத்துமிடம் ஏதும் இருக்கிறதா? Ex---- a--- u- l-- d- p------?
இங்கே வண்டியை எத்தனை நேரம் நிறுத்தலாம்? Câ- t--- s- p---- p---- a---?
   
நீங்கள் பனிச்சறுக்கல் செய்வீர்களா? Sc-----?
நீங்கள் ஸ்கி லிஃபடில் உச்சிக்கு செல்வீர்களா? Ur---- c- t---------- ?
இங்கு பனிச்சறுக்கல் பலகை வாடகைக்கு எடுக்க முடியுமா? Se p-- î------- a--- s------?