தமிழ் » ருமேனிய   வண்டி பழுது படுதல்


39 [முப்பத்தி ஒன்பது]

வண்டி பழுது படுதல்

-

39 [treizeci şi nouă]

Pană auto

39 [முப்பத்தி ஒன்பது]

வண்டி பழுது படுதல்

-

39 [treizeci şi nouă]

Pană auto

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்română
அடுத்த பெட்ரோல் நிலையம் எங்கு இருக்கிறது? Un-- e--- u--------- b---------?
என் டயர் பங்க்சர் ஆகி.இருக்கிறது. Am o p--- d- c------.
உங்களால் டயரை மாற்ற முடியுமா? Pu---- s------ r----?
   
எனக்கு ஒன்று –இரண்டு லிட்டர் டீஸல் வேண்டும். Îm- t------ c----- l---- d- m-------.
பெட்ரோல் காலியாகி விட்டது. Nu m-- a- b------.
உங்களிடம் பெட்ரோல் டப்பா ஏதும் இருக்கிறதா? Av--- o c------- d- r------?
   
நான் எங்கிருந்து போன் செய்வது? De u--- p-- d- u- t------?
எனக்கு பழுதான வண்டியை இழுத்துச்செல்லும் வாகனம் வேண்டும். Îm- t------ u- s------- d- r--------.
நான் ஒரு வண்டி சரி செய்யும் இடம் தேடிக்கொண்டு இருக்கிறேன். Ca-- u- s------ a---.
   
ஒரு விபத்து நடந்திருக்கிறது. S-- î-------- u- a-------.
மிகவும் அருகில் உள்ள தொலைபேசி நிலையம் எது? Un-- e--- u-------- t------?
உங்களிடம் மொபைல் போன் இருக்கிறதா? Av--- u- t------ m---- l- d------------?
   
எங்களுக்கு உதவி தேவை. Av-- n----- d- a-----.
ஒரு டாக்டரைக் கூப்பிடுங்கள். Ch----- u- m----!
போலீஸை கூப்பிடுங்கள். Ch----- p------!
   
தயவுசெய்து உங்கள் டாகுமெண்டுகளை காண்பியுங்கள். Ac---- d------------- v- r--.
தயவுசெய்து உங்கள் வண்டி லைஸென்ஸை காண்பியுங்கள். Ca------ d------------ d- c--------- v- r--.
தயவுசெய்து உங்கள் வண்டிபதிவு டாகுமெண்டுகளை காண்பியுங்கள். Ce---------- d------------ d- î------------ v- r--.