தமிழ் » ருமேனிய   பள்ளிக்கூடத்தில்


4 [நான்கு]

பள்ளிக்கூடத்தில்

-

4 [patru]

La şcoală

4 [நான்கு]

பள்ளிக்கூடத்தில்

-

4 [patru]

La şcoală

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்română
நாம் எங்கு இருக்கிறோம்? Un-- s-----?
நாம் பள்ளிக்கூடத்தில் இருக்கிறோம். Su---- l- ş-----.
நமக்கு வகுப்பு நடந்து கொன்டிருக்கிறது. Av-- c------.
   
அவர்கள் அந்த பள்ளி மாணவமாணவிகள். Ac----- s--- e-----.
அவர் பள்ளி ஆசிரியர். Ac----- e--- p---------.
அது ஒரு வகுப்பு (வகுப்பறை). Ac----- e--- c----.
   
நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம்? Ce f----?
நாம் கற்றுக் கொண்டு இருக்கிறோம். În-----.
நாம் ஒரு மொழி கற்றுக் கொண்டு இருக்கிறோம். În----- o l----.
   
நான் ஆங்கிலம் கற்கிறேன். Eu î---- e------.
நீ ஸ்பானிஷ் மொழி கற்கிறாய். Tu î----- s-------.
அவன் ஜெர்மன் மொழி கற்கிறான். El î----- g------.
   
நாங்கள் ஃப்ரென்ச் மொழி கற்கிறோம். No- î------ f-------.
நீங்கள் எல்லோரும் இத்தாலிய மொழி கற்கிறீர்கள். Vo- î------- i-------.
அவர்கள் ரஷ்ய மொழி கற்கிறார்கள். Ei î----- r---.
   
மொழிகள் கற்பது சுவாரசியமாக உள்ளது. În------- l------- e--- i----------.
நாம் மனிதர்களை புரிநது கொள்ள விரும்புகிறோம். No- v--- s- î-------- o------.
நாம் மனிதர்களுடன் பேச விரும்புகிறோம். No- v--- s- v----- c- o------.