தமிழ் » ருமேனிய   நகர சுற்றுலா


42 [நாற்பத்தி இரண்டு]

நகர சுற்றுலா

-

42 [patruzeci şi doi]

Vizitarea oraşului

42 [நாற்பத்தி இரண்டு]

நகர சுற்றுலா

-

42 [patruzeci şi doi]

Vizitarea oraşului

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்română
மார்க்கெட் ஞாயிற்றுக்கிழமை திறந்து இருக்குமா? Es-- d------- p---- d-------?
பொருட்காட்சி திங்கட்கிழமை திறந்து இருக்குமா? Es-- d------ t----- l----?
கண்காட்சி எக்ஸிபிஷன் செவ்வாய்க்கிழமை திறந்து இருக்குமா? Es-- d------- e-------- m-----?
   
ஃஜூ மிருகக்காட்சி சாலை புதன்கிழமை திறந்து இருக்குமா? Es-- d------- g------ z-------- m--------?
ம்யூஸியம் அருங்காட்சியகம் வியாழக்க்கிழமை திறந்து இருக்குமா? Es-- d------ m----- j---?
கலைக்கூடம் வெள்ளிக்கிழமை திறந்து இருக்குமா? Es-- d------- g------ v------?
   
புகைப்படம் எடுக்கலாமா? Se p---- f---------?
அனுமதிக்கட்டணம் கட்ட வேண்டுமா? Tr----- p------ i------?
அனுமதிக்கட்டணம் எவ்வளவு? Câ- c---- i-------?
   
குழுவாக இருந்தால் தள்ளுபடி உண்டா? Ex---- o r------- p----- g------?
குழந்தைகளுக்கு தள்ளுபடி உண்டா? Ex---- o r------- p----- c----?
மாணவ மாணவிகளுக்கு தள்ளுபடி உண்டா? Ex---- o r------- p----- s-------?
   
அது என்ன கட்டிடம்? Ce f-- d- c------ e--- a------?
அந்த கட்டிடம் எத்தனை பழையது? Câ- d- v---- e--- c-------?
அந்த கட்டிடத்தைக் கட்டியவர் யார்? Ci-- a c-------- c-------?
   
எனக்கு கட்டிடக் கலையின் மேல் ஆர்வம் உள்ளது. Mă i---------- a----------.
எனக்கு வரைகலையின் மேல் ஆர்வம் உள்ளது. Mă i---------- a---.
எனக்கு ஓவியக்கலையின்மேல் ஆர்வம் உள்ளது. Mă i---------- p------.