தமிழ் » ருமேனிய   டிஸ்கோதேயில்


46 [நாற்பத்தி ஆறு]

டிஸ்கோதேயில்

-

46 [patruzeci şi şase]

La discotecă

46 [நாற்பத்தி ஆறு]

டிஸ்கோதேயில்

-

46 [patruzeci şi şase]

La discotecă

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்română
இந்த இடத்திற்கு யாரும் வருகிறார்களா? Es-- l---- l---- a-----?
நான் உங்களுடன் உட்காரலாமா? Po- s- m- a--- l---- d------------?
தாராளமாக. Cu p------.
   
உங்களுக்கு இசை பிடித்தமாக இருக்கிறதா? Cu- v- s- p--- m-----?
கொஞ்சம் சத்தமாக இருக்கிறது. Un p-- p--- t---.
ஆனால் இசைக்குழு மிகவும் நன்றாக வாசிக்கிறார்கள். Da- f------- c---- f----- b---.
   
நீங்கள் இங்கு அடிக்கடி வருவதுண்டா? Su----- a----- a---?
இல்லை, இதுதான் முதல் தடவை. Nu- a--- e p---- d---.
நான் இங்கு வந்ததே இல்லை. Nu a- m-- f--- n-------- a---.
   
உங்களுக்கு நடனமாட விருப்பமா? Da-----?
சிறிது நேரத்திற்கு பிறகு பார்க்கலாம். Ma- t----- p----.
எனக்கு நன்றாக டான்ஸ் ஆட தெரியாது. Nu ş--- s- d----- a-- d- b---.
   
ரொம்ப சுலபம். Es-- f----- s-----.
நான் உங்களுக்கு காண்பிக்கிறேன். Vă a---.
இல்லை,வேறே சமயம் பார்க்கலாம். Nu- m-- b--- a-------.
   
நீங்கள் யாருக்காவது காத்துக்கொண்டு இருக்கிறீர்களா? Aş------- p- c-----?
ஆமாம்,என்னுடைய ஆண் நண்பனுக்கு. Da- p- p-------- m--.
அதோ அவர்தான்! Ui-- c- v---!