தமிழ் » ருமேனிய   நாடுகளும் மொழிகளும்


5 [ஐந்து]

நாடுகளும் மொழிகளும்

-

5 [cinci]

Ţări şi limbi

5 [ஐந்து]

நாடுகளும் மொழிகளும்

-

5 [cinci]

Ţări şi limbi

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்română
ஜான் லண்டனிலிருந்து வருகிறான். Jo-- e--- d-- L-----.
லண்டன் கிரேட் பிரிடனில் உள்ளது. Lo---- e--- î- M---- B-------.
அவன் ஆங்கிலம் பேசுகிறான். El v------- e------.
   
மரியா மாட்ரிடிலிருந்து வருகிறாள். Ma--- e--- d-- M-----.
மாட்ரிட் ஸ்பெயின் நாட்டில் உள்ளது. Ma---- e--- î- S-----.
அவள் ஸ்பெயின் மொழி பேசுகிறாள். Ea v------- s-------.
   
பீட்டரும் மார்தாவும் பெர்லினிலிருந்து வருகிறார்கள். Pe--- ş- M----- s--- d-- B-----.
பெர்லின் ஜெர்மன் நாட்டில் உள்ளது. Be---- e--- î- G-------.
நீங்கள் இருவரும் ஜெர்மன் மொழி பேசுவீர்களா? Am----- v------ g------?
   
லண்டன் ஒரு தலைநகரம். Lo---- e--- o c-------.
மட்ரிட் மற்றம் பெர்லினும் கூட தலைநகரங்கள். Şi M----- ş- B----- s--- c-------.
தலைநகரங்கள் பெரியதாகவும் இரைச்சல் மிக்கதாகவும் உள்ளன. Ca-------- s--- m--- ş- z---------.
   
ஃப்ரான்ஸ் நாடு ஐரோப்பாவில் உள்ளது. Fr---- s- a--- î- E-----.
எகிப்து நாடு ஆஃப்ரிக்காவில் உள்ளது. Eg--- s- a--- î- A-----.
ஜப்பான் நாடு ஆசியாவில் உள்ளது. Ja----- s- a--- î- A---.
   
கானடா வட அமெரிக்காவில் உள்ளது. Ca---- s- a--- î- A------ d- N---.
பனாமா மத்திய அமெரிக்காவில் உள்ளது. Pa---- s- a--- î- A------ C-------.
ப்ரேஸில் தென் அமெரிக்காவில் உள்ளது. Br------ s- a--- î- A------ d- S--.