தமிழ் » ருமேனிய   நீச்சல்குளத்தில்


50 [ஐம்பது]

நீச்சல்குளத்தில்

-

50 [cincizeci]

La piscină

50 [ஐம்பது]

நீச்சல்குளத்தில்

-

50 [cincizeci]

La piscină

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்română
இன்று மிகவும் வெப்பமாக இருக்கிறது. As---- e--- c---.
நாம் நீச்சல் குளத்திற்கு செல்லலாமா? Me---- l- p------?
உனக்கு நீந்த வேண்டும் போல் இருக்கிறதா? Ai c--- s- m---- s- î----?
   
உன்னிடம் துண்டு இருக்கிறதா? Ai u- p-----?
உன்னிடம் நீச்சல் அரைக்கால் சட்டை இருக்கிறதா? Ai u- s--- d- b---?
உன்னிடம் நீச்சல் உடை இருக்கிறதா? Ai u- c----- d- b---?
   
உனக்கு நீந்தத் தெரியுமா? Şt-- s- î----?
உனக்கு தலைகீழ்பாய்ச்சல் தெரியுமா? Şt-- s- f--- s---------?
உனக்கு நீரில் குதிக்கத் தெரியுமா? Şt-- s- s--- î- a--?
   
குளியல் அறை எங்கு இருக்கிறது? Un-- e--- d----?
உடைமாற்றும் அறை எங்கு இருக்கிறது? Un-- e--- c----- d- s-----?
நீச்சல் கண்ணாடி எங்கு இருக்கிறது? Un-- s--- o-------- d- î---?
   
நீர் மிகவும் ஆழமா? Es-- a----- a--?
நீர் சுத்தமாக இருக்கிறதா? Es-- c----- a--?
நீர் இதமான வெப்பமாக இருக்கிறதா? Es-- c---- a--?
   
நான் உறைந்து கொண்டு இருக்கிறேன். Mi-- f---.
நீர் மிகவும் குளிராக இருக்கிறது. Ap- e--- p--- r---.
நான் நீரிலிருந்து வெளியேறப்போகிறேன். Ie- a---- d-- a--.