தமிழ் » ருமேனிய   பொருட்கள் வாங்குதல்


54 [ஐம்பத்தி நான்கு]

பொருட்கள் வாங்குதல்

-

54 [cincizeci şi patru]

Cumpărături

54 [ஐம்பத்தி நான்கு]

பொருட்கள் வாங்குதல்

-

54 [cincizeci şi patru]

Cumpărături

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்română
நான் ஓர் அன்பளிப்பு வாங்க வேண்டும். Vr--- s- c----- u- c----.
ஆனால் விலை அதிகமானதல்ல. Da- n---- p--- s----.
கைப்பையாக இகுக்கலாமோ? Po--- o g-----?
   
உனக்கு எந்த கலர் விருப்பம்? Ce c------ d-----?
கருப்பா, ப்ரௌனா அல்லது வெள்ளையா? Ne---- m--- s-- a--?
பெரிதா அல்லது சிறிதா? Un- m--- s-- u-- m---?
   
தயவிட்டு நான் இதை பார்க்கலாமா? Po- s-- v-- p- a------?
இது பதம் செய்யப்பட்ட தோலால் செய்ததா? Es-- d-- p----?
அல்லது பிளாஸ்டிக்கால் செய்ததா? Sa- e--- d-- m------- s-------?
   
கண்டிப்பாக தோலால் செய்ததுதான். Di- p----- n-----.
மிகவும் தரமுள்ளது. Es-- o c------- d------- d- b---.
பையின் விலை மிகவும் நியாயமானது. Şi g----- c---- m----- p-----.
   
எனக்குப் பிடித்திருக்கிறது. Ac--- î-- p----.
நான் இதை வாங்கிக் கொள்கிறேன். Pe a---- o i--.
அவசியமென்றால் மாற்றிக் கொள்ளலாமா? O p-- e------- s------?
   
கண்டிப்பாக. Bi---------.
நாங்கள் இதை பரிசுப்பொருள் சுற்றும் காகிதத்தால் சுற்றித்தருகிறோம். O î--------- p----- c----.
காசாளர் அங்கே இருக்கிறார்? Di----- e--- c-------.