தமிழ் » ருமேனிய   டாக்டர் இடத்தில்


57 [ஐம்பத்தி ஏழு]

டாக்டர் இடத்தில்

-

57 [cincizeci şi şapte]

La medic

57 [ஐம்பத்தி ஏழு]

டாக்டர் இடத்தில்

-

57 [cincizeci şi şapte]

La medic

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்română
நான் இன்று மருத்துவரைச் சந்திக்க வேண்டும். Am o p--------- l- m----.
பத்து மணிக்கு எனக்கு முன்பதிவு இருக்கிறது. Am p--------- l- o-- z---.
உங்கள் பெயர் என்ன? Cu- v- n-----?
   
தயவிட்டு காக்கும் அறையில் உட்காரவும். Vă r-- l---- l-- î- s--- d- a--------.
டாக்டர் வந்து கொண்டிருக்கிறார். Me----- v--- i------.
உங்களுடைய காப்பீடு நிறுவனம் எது? Un-- a---- a--------?
   
நான் உங்களுக்கு என்ன செய்வது? Cu c- v- p-- a----?
உங்களுக்கு ஏதும் வலி இருக்கிறதா? Av--- d-----?
உங்களுக்கு எங்கு வலி இருக்கிறது? Un-- v- d----?
   
எனக்கு எப்பொழுதும் முதுகுவலி இருக்கிறது. Am t-- t----- d----- d- s----.
எனக்கு அடிக்கடி தலைவலி இருக்கிறது. Am a----- d----- d- c--.
எனக்கு எப்பொழுதாவது வயிற்றுவலி இருக்கிறது. Am c-------- d----- d- b----.
   
உங்கள் மேல்சட்டையை எடுத்து விடுங்கள். Vă r-- s- v- d--------- l- b---.
பரீட்சிக்கும் மேஜை மேல் படுங்கள் În---------- v- r-- p- c------.
உங்கள் இரத்த அழுத்தம் சரியாக இருக்கிறது. Te------- e--- b---.
   
நான் உங்களுக்கு ஊசிமருந்து போடுகிறேன். Vă f-- o i-------.
நான் உங்களுக்கு சில மாத்திரைகள் தருகிறேன். Vă d-- t------.
நான் உங்களிடம் மருந்து கடைக்கு ஒரு மருந்து சீட்டு தருகிறேன். Vă p------- o r----- p----- f-------.