தமிழ் » ருமேனிய   உடல் உறுப்புக்கள்


58 [ஐம்பத்தி எட்டு]

உடல் உறுப்புக்கள்

-

58 [cincizeci şi opt]

Părţile corpului omenesc

58 [ஐம்பத்தி எட்டு]

உடல் உறுப்புக்கள்

-

58 [cincizeci şi opt]

Părţile corpului omenesc

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்română
நான் ஒரு மனித உருவம் வரைந்து கொண்டிருக்கிறேன். De----- u- o-.
முதலில் தலை. Ma- î---- c----.
மனிதன் தொப்பி போட்டுக் கொண்டிருக்கிறான். Om-- p----- o p------.
   
அவனது தலைமயிர் தெரியவில்லை. Pă--- n- s- v---.
அவனது காதும் தெரியவில்லை. Şi n--- u------- n- s- v--.
அவனது பின்புறமும் தெரியவில்லை. Ni-- s------ n- s- v---.
   
நான் கண்ணும் வாயும் வரைந்து கொண்டிருக்கிறேன். De----- o---- ş- g---.
அந்த மனிதன் நடனமாடிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருக்கிறான். Om-- d------- ş- r---.
இந்த மனிதனுக்கு மூக்கு நீளமாக இருக்கிறது. Om-- a-- u- n-- l---.
   
அவன் கையில் ஒரு கம்பு வைத்துக்கொண்டு இருக்கிறான். Ţi-- u- b----- î- m----.
அவன் கழுத்தில் ஒரு கழுத்துக்குட்டை கட்டிக் கொண்டு இருக்கிறான். Po---- ş- u- f---- î- j---- g------.
இது குளிர்காலம் எனவே குளிராக இருக்கிறது. Es-- i---- ş- e--- f---.
   
கைகள் கட்டாக இருக்கின்றன. Br----- s--- p--------.
கால்களும் கட்டாக இருக்கின்றன. Şi p--------- s--- p--------.
இது உறைபனியால் செய்யப்பட்ட மனிதன். Om-- e--- d-- z-----.
   
அவன் கால்சட்டையோ கோட்டோ அணியவில்லை. Nu p----- p-------- ş- p-----.
ஆனாலும் அவனுக்கு குளிரவில்லை. Da- o----- n--- e--- f---.
அவன் ஓர் உறைபனிமனிதன்/ ஸ்னோமேன். Es-- u- o- d- z-----.