தமிழ் » ருமேனிய   அடைமொழி 2


79 [எழுபத்து ஒன்பது]

அடைமொழி 2

-

79 [şaptezeci şi nouă]

Adjective 2

79 [எழுபத்து ஒன்பது]

அடைமொழி 2

-

79 [şaptezeci şi nouă]

Adjective 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்română
நான் நீல உடை அணிந்து கொண்டு இருக்கிறேன். Eu p--- o r----- a-------.
நான் சிகப்பு உடை அணிந்து கொண்டு இருக்கிறேன். Eu p--- o r----- r----.
நான் பச்சை உடை அணிந்து கொண்டு இருக்கிறேன். Eu p--- o r----- v----.
   
நான் ஒரு கருப்பு நிறப்பையை வாங்குகிறேன். Cu---- o p----- n-----.
நான் ஒரு பழுப்பு நிறப்பையை வாங்குகிறேன். Cu---- o p----- m---.
நான் ஒரு வெள்ளை நிறப்பையை வாங்குகிறேன். Cu---- o p----- a---.
   
எனக்கு ஒரு புதிய கார் தேவை. Îm- t------ o m----- n---.
எனக்கு ஒரு துரிதமான கார் தேவை. Îm- t------ o m----- r-----.
எனக்கு ஒரு வசதியான கார் தேவை. Îm- t------ o m----- c-----------.
   
மேலே ஒரு வயதான பெண்மணி வசிக்கிறாள். Ac--- s-- l-------- o f----- b------.
மேலே ஒரு பருமனான பெண்மணி வசிக்கிறாள். Ac--- s-- l-------- o f----- g----.
கீழே ஓர் ஆர்வமுள்ள பெண்மணி வசிக்கிறாள். Ac--- j-- l-------- o f----- c-------.
   
எங்கள் விருந்தாளிகள் நல்ல மனிதர்களாக இருந்தார்கள். Mu------- n----- a- f--- p------- d------.
எங்கள் விருந்தாளிகள் பணிவான மனிதர்களாக இருந்தார்கள். Mu------- n----- a- f--- p------- p----------.
எங்கள் விருந்தாளிகள் சுவாரஸ்யமான மனிதர்களாக இருந்தார்கள். Mu------- n----- a- f--- p------- i----------.
   
என் குழந்தைகள் நல்லவர்கள். Eu a- c---- c------.
ஆனால் அண்டை வீட்டார் குழந்தைகள் குறும்பானவர்கள். Da- v------ a- c---- o--------.
உங்கள் குழந்தைகள் நன்னடத்தை உள்ளவர்களா? Co---- d------------ s--- c------?