தமிழ் » ருமேனிய   வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2


88 [எண்பத்து எட்டு]

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2

-

88 [optzeci şi opt]

Trecutul cu verbe modale 2

88 [எண்பத்து எட்டு]

வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2

-

88 [optzeci şi opt]

Trecutul cu verbe modale 2

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்română
என் மகன் பொம்மையுடன் விளையாட விரும்பவில்லை. Fi-- m-- n- a v--- s- s- j---- c- p-----.
என் மகள் கால்பந்து விளையாட விரும்பவில்லை. Fi--- m-- n- a v--- s- j---- f----- c- m---.
என் மனைவி என்னுடன் சதுரங்கம் விளையாட விரும்பவில்லை. So--- m-- n- a v--- s- j---- ş-- c- m---.
   
என் குழந்தைகள் நடைப்பயிற்சி செய்ய விரும்பவில்லை. Co---- m-- n- a- v--- s- s- p-----.
அவர்கள் அறையை சுத்தம் செய்ய விரும்பவில்லை. Nu a- v--- s- s------ î- c-----.
அவர்களுக்கு தூங்கப் போவதற்கு விருப்பமில்லை. Nu a- v--- s- m----- î- p--.
   
அவனுக்கு ஐஸ்கிரீம் சாப்பிட அனுமதி இருக்கவில்லை. Nu a a--- v--- s- m------ î--------.
அவனுக்கு சாக்லேட் சாப்பிட அனுமதி இருக்கவில்லை. Nu a a--- v--- s- m------ c--------.
அவனுக்கு இனிப்பு சாப்பிட அனுமதி இருக்கவில்லை. Nu a a--- v--- s- m------ b-------.
   
எனக்கு என் விருப்பத்தை தெரிவிக்க அனுமதி கிடைத்தது. Am a--- v--- s---- d----- c---.
எனக்கு எனக்காக ஓர் உடை வாங்க அனுமதி கிடைத்தது. Am a--- v--- s---- c----- o r-----.
எனக்கு ஒரு சாக்லேட் எடுத்துக்கொள்ள அனுமதி கிடைத்தது. Am a--- v--- s---- i-- o p------.
   
உன்னை விமானத்தில் புகை பிடிக்க அனுமதித்தார்களா? Ai a--- v--- s- f----- î- a----?
உன்னை மருத்துவ மனையில் பியர் குடிக்க அனுமதித்தார்களா? Ai a--- v--- s- b-- b--- î- s-----?
உன்னை ஹோட்டல் உள்ளே நாயைக் கொண்டு செல்ல அனுமதித்தார்களா? Ai a--- v--- s- i-- c------ c- t--- î- h----?
   
விடுமுறையில் குழந்தைகள் தாமதமாக வெளியே தங்க அனுமதி கிடைத்தது. În v------ c----- a---- v--- s- s--- m--- a----.
அவர்களுக்கு வெகுநேரம் முற்றத்தில் விளையாட அனுமதி கிடைத்தது. Av--- v--- s- s- j---- m--- î- c----.
அவர்களுக்கு வெகுநேரம் விழித்துக் கொண்டிருக்க அனுமதி கிடைத்தது. Av--- v--- s- s--- t---- p--- t-----.