தமிழ் » ருமேனிய   ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1


91 [தொண்ணூற்று ஒன்று]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1

-

91 [nouăzeci şi unu]

Propoziţii secundare cu că 1

91 [தொண்ணூற்று ஒன்று]

ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1

-

91 [nouăzeci şi unu]

Propoziţii secundare cu că 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்română
நாளை ஒரு வேளை வானிலை இன்னும் நன்றாக இருக்கக் கூடும். Vr---- v- f- p------- m---- m-- b---.
உங்களுக்கு அது எப்படித் தெரியும்? De u--- ş---- a---?
இன்னும் நன்றாக இருககும் என்று ஒரு நம்பிக்கை. Sp-- c- v- f- m-- b---.
   
அவன் கண்டிப்பாக வருவான். Vi-- s----.
உங்களுக்கு நிச்சயமாக தெரியுமா? Es-- s----?
எனக்குத் தெரியும் அவன் வருவாரென்று. Şt-- c- v---.
   
அவன் கண்டிப்பாக ஃபோன் செய்வான். Si--- s---.
நிஜமாகவா? Ad------?
அவன் ஃபோன் செய்வான் என்று நான் நினைக்கிறேன். Cr-- c- e- s---.
   
நிச்சயமாக இந்த வைன் பழையது. Vi--- e--- c- s-------- v----.
உங்களுக்கு நிச்சயமாக தெரியுமா? Şt--- a--- e----?
நான் நினைக்கிறேன் இது பழையது என்று. Bă------ c- e--- v----.
   
நமது மேலாளர் அழகாக இருக்கிறார். Şe--- n----- a---- b---.
நீங்கள் அப்படி நினைக்கிறீர்களா? Cr-----?
எனக்கு அவர் மிகவும் அழகாகத் தெரிகிறார் Cr-- c- a---- c---- f----- b---.
   
மேலாளருக்கு கண்டிப்பாக ஒரு தோழி இருக்கிறாள். Şe--- a-- p----- o p-------.
நீங்கள் நிச்சயமாக அப்படி நினைக்கிறீர்களா? Cr----- c- a-------?
அவருக்கு ஒரு தோழி இருக்கக்கூடும். Es-- f----- p------ s- a--- o p-------.