தமிழ் » ருமேனிய   இரட்டை இணைப்பிகள்


98 [தொண்ணூற்று எட்டு]

இரட்டை இணைப்பிகள்

-

98 [nouăzeci şi opt]

Conjuncţii duble

98 [தொண்ணூற்று எட்டு]

இரட்டை இணைப்பிகள்

-

98 [nouăzeci şi opt]

Conjuncţii duble

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்română
பிரயாணம் நன்றாக இருந்தது, ஆனாலும் மிகவும் களைப்பூட்டுவதாக இருந்தது. Că------- a f--- f-------- d-- p--- o---------.
ரயில் வண்டி சமயத்திற்கு வந்துவிட்டது, ஆனால் மிகவும் கூட்டம். Tr---- a f--- p-------- d-- p--- a--------.
தங்கும் விடுதி வசதியாக இருந்தது, ஆனாலும் மிகவும் விலை உயர்ந்தது. Ho----- a f--- c----------- d-- p--- s----.
   
அவன் பேருந்தில் அல்லது ரயில் வண்டியில் செல்வான். Ia s-- a-------- s-- t-----.
அவன் இன்று மாலை அல்லது நாளைக் காலை வருவான். Vi-- o-- î- s---- a--- o-- m---- d--------.
அவன் ஒருசமயம் நம்முடன் தங்குவான் அல்லது விடுதியில் தங்குவான். Lo------- s-- l- n-- s-- l- h----.
   
அவள் ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலம், இரண்டு மொழிகளையும் பேசுகிறாள். Vo------ a--- s------- c-- ş- e------.
அவள் மாட்ரிட் மற்றும் லண்டன், இரண்டு இடத்திலும் வசித்திருக்கிறாள். A t---- a--- î- M----- c-- ş- î- L-----.
அவள் ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து, இரண்டு இடமும் அறிவாள். Cu------ a--- S----- c-- ş- A-----.
   
அவன் முட்டாள் மட்டும் அல்ல, சோம்பேறியும் கூட. Nu e--- n---- p----- c- ş- l----.
அவள் மிகவும் அழகு மட்டும் அல்ல, புத்திசாலியும் கூட. Nu e--- n---- d------- c- ş- i----------.
அவள் ஜெர்மன் மொழி மட்டும் அல்ல,ஃப்ரெஞ்சு மொழி கூட பேசுவாள். Nu v------- n---- g------- c- ş- f-------.
   
எனக்கு பியானோ அல்லது கிடார் இரண்டுமே வாசிக்கத் தெரியாது. Nu p-- s- c--- n--- l- p--- n--- l- c------.
எனக்கு வால்ட்ஸ் நடனம் அல்லது ஸாம்பா நடனம் இரண்டுமே ஆடத் தெரியாது. Nu p-- d---- n--- v--- n--- s----.
எனக்கு இசை நாடகம் அல்லது பாலே நடனம் இரண்டுமே பிடிக்காது. Nu î-- p---- n--- o---- n--- b----.
   
நீ எவ்வளவு வேகமாக வேலை செய்கிறாயோ, அவ்வளவு சீக்கிரம் முடித்துவிடுவாய். Cu c-- l------ m-- r------ c- a---- t------ m-- r-----.
எவ்வளவு முன்னதாக நீ வருகிறாயோ, அவ்வளவு முன்னதாக நீ திரும்பிப் போகலாம். Cu c-- v-- m-- r------ c- a---- p--- s- p---- m-- r-----.
ஒருவனுக்கு வயதாக ஆக அவ்வளவுக்கு அவ்வளவு திருப்தி மிக்கவனாக ஆகிறான். Cu c-- d---- m-- î- v------ c- a--- d---- m-- c----.