தமிழ் » ரஷியன்   பானங்கள்


12 [பன்னிரண்டு]

பானங்கள்

-

12 [двенадцать]
12 [dvenadtsatʹ]

Напитки
Napitki

12 [பன்னிரண்டு]

பானங்கள்

-

12 [двенадцать]
12 [dvenadtsatʹ]

Напитки
Napitki

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்русский
நான் தேநீர் குடிக்கிறேன். Я п-- ч--.
Y- p--- c---.
நான் காப்பி குடிக்கிறேன். Я п-- к---.
Y- p--- k---.
நான் மினரல் நீர் குடிக்கிறேன். Я п-- м---------- в---.
Y- p--- m----------- v---.
   
நீ எலுமிச்சை சேர்த்த தேனீர் குடிப்பதுண்டா? Ты п---- ч-- с л------?
T- p------ c--- s l------?
நீ சர்க்கரை சேர்த்த காப்பி குடிப்பதுண்டா? Ты п---- к--- с с------?
T- p------ k--- s s-------?
நீ பனிக்கட்டியுடன் நீர் குடிப்பதுண்டா? Ты п---- в--- с- л----?
T- p------ v--- s- l----?
   
இங்கு ஒரு பார்ட்டி நடக்கிறது. Зд--- в--------.
Z---- v---------.
அவர்கள் ஷாம்பேன் குடித்துக்கொண்டு இருக்கிறார்கள். Лю-- п--- ш---------.
L---- p---- s-----------.
அவர்கள் வைனும் பியரும் குடித்துக்கொண்டு இருக்கிறார்கள். Лю-- п--- в--- и п---.
L---- p---- v--- i p---.
   
நீ மது குடிப்பதுண்டா? Ты п---- а-------?
T- p------ a-------?
நீ விஸ்கி குடிப்பதுண்டா? Ты п---- в----?
T- p------ v----?
நீ கோக் சேர்த்த ரம் குடிப்பதுண்டா? Ты п---- к--- с р----?
T- p------ k--- s r----?
   
எனக்கு ஷாம்பேன் பிடிக்காது. Я н- л---- ш---------.
Y- n- l------ s-----------.
எனக்கு வைன் பிடிக்காது. Я н- л---- в---.
Y- n- l------ v---.
எனக்கு பியர் பிடிக்காது. Я н- л---- п---.
Y- n- l------ p---.
   
சிறு குழந்தைக்கு (மழலைக்கு) பால் பிடிக்கும். Мл------ л---- м-----.
M-------- l----- m-----.
குழந்தைக்கு கோகோவும் ஆப்பிள் ஜூஸும் பிடிக்கும். Ре----- л---- к---- и я------- с--.
R------ l----- k---- i y--------- s--.
பெண்ணிற்கு ஆரஞ்சுப்பழ ஜூஸும், திராட்ச்சை ஜூஸும் பிடிக்கும். Же----- л---- а----------- и г------------ с--.
Z---------- l----- a----------- i g------------ s--.