தமிழ் » ரஷியன்   பழங்களும் உணவும்


15 [பதினைந்து]

பழங்களும் உணவும்

-

15 [пятнадцать]
15 [pyatnadtsatʹ]

Фрукты и продукты
Frukty i produkty

15 [பதினைந்து]

பழங்களும் உணவும்

-

15 [пятнадцать]
15 [pyatnadtsatʹ]

Фрукты и продукты
Frukty i produkty

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்русский
என்னிடம் ஒரு ஸ்ட்ராபெர்ரி உள்ளது. У м--- е--- к-------.
U m---- y---- k-------.
என்னிடம் ஒரு கிவிப்பழமும் ஒரு கிருணிப்பழமும் உள்ளது. У м--- е--- к--- и д---.
U m---- y---- k--- i d----.
என்னிடம் ஓர் ஆரஞ்சுப்பழமும் ஒரு பப்ளிமாஸும் உள்ளது. У м--- е--- а------- и г--------.
U m---- y---- a------- i g--------.
   
என்னிடம் ஓர் ஆப்பிள்பழமும் ஓரு மாம்பழமும் உள்ளது. У м--- е--- я----- и м----.
U m---- y---- y------ i m----.
என்னிடம் ஒரு வாழைப்பழமும் ஓர் அன்னாசிப்பழமும் உள்ளது. У м--- е--- б---- и а-----.
U m---- y---- b---- i a-----.
நான் ஒரு ப்ரூட் ஸாலட் செய்துகொணடிருக்கிறேன். Я д---- ф-------- с----.
Y- d----- f-------- s----.
   
நான் வாட்டப்பட்ட ரொட்டி சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். Я е- т---.
Y- y-- t---.
நான் வாட்டப்பட்ட ரொட்டி வெண்ணையுடன் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். Я е- т--- с м-----.
Y- y-- t--- s m-----.
நான் ஒரு டோஸ்ட் வெண்ணை ஜாமுடன் உண்டு கொண்டு இருக்கிறேன். Я е- т--- с м----- и д-----.
Y- y-- t--- s m----- i d------.
   
நான் ஒரு ப்ரெட் ஸான்ட்விச் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். Я е- б--------.
Y- y-- b--------.
நான் ஒரு மார்ஜரின் ஸான்ட்விச் உண்டு கொண்டு இருக்கிறேன். Я е- б-------- с м---------.
Y- y-- b-------- s m---------.
நான் ஒரு மார்ஜரின் தக்காளி ஸான்ட்விச் உண்டு கொண்டு இருக்கிறேன். Я е- б-------- с м--------- и п--------.
Y- y-- b-------- s m--------- i p--------.
   
நமக்கு ரொட்டியும் அரிசியும் தேவை. На- н---- х--- и р--.
N-- n----- k---- i r--.
நமக்கு மீனும் ஸ்டேக்ஸும் தேவை. На- н---- р--- и м---.
N-- n----- r--- i m----.
நமக்கு பிட்ஸாவும் ஸ்பெகெட்டியும் தேவை. На- н---- п---- и с-------.
N-- n----- p------ i s-------.
   
நமக்கு வேறு என்ன தேவை? Чт- е-- н-- н----?
C--- y------ n-- n-----?
நமக்கு ஸூப் செய்வதற்கு காரட்டும் தக்காளியும் தேவை. На- н---- м------ и п------- д-- с---.
N-- n----- m------ i p------- d--- s---.
ஸூபர்மார்க்கெட் எங்கு இருக்கிறது? Гд- т-- с----------?
G-- t-- s----------?