தமிழ் » ரஷியன்   வீட்டை சுத்தம் செய்தல்


18 [பதினெட்டு]

வீட்டை சுத்தம் செய்தல்

-

+ 18 [восемнадцать]18 [vosemnadtsatʹ]

+ Уборка домаUborka doma

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்русский
இன்று சனிக்கிழமை. Се----- с------.
S------- s------.
+
இன்று நமக்கு சிறிது சமயம் இருக்கிறது. Се----- у н-- е--- в----.
S------- u n-- y---- v-----.
+
இன்று நாங்கள் வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறோம். Се----- м- у------ к-------.
S------- m- u------- k-------.
+
   
நான் குளியல்அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறேன். Я у----- в в----- к------.
Y- u------ v v----- k------.
+
என் கணவர் வண்டியை கழுவிக்கொண்டு இருக்கிறார். Мо- м-- м--- м-----.
M-- m--- m---- m------.
+
குழந்தைகள் சைக்கிள்களை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். Де-- ч----- в---------.
D--- c------- v---------.
+
   
பாட்டி செடிகளுக்கு நீர் பாய்ச்சிக்கொண்டு இருக்கிறார். Ба----- п------- ц----.
B------- p-------- t-----.
+
குழந்தைகள் குழந்தைகளின் அறையை சுத்தம் செய்து கொண்டு இருக்கின்றனர். Де-- у------ д------ к------.
D--- u------- d------- k------.
+
என் கணவர் தன் மேசையை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறார். Мо- м-- у------ н- с---- п--------- с----.
M-- m--- u------- n- s----- p--------- s----.
+
   
நான் சலவைத் துணிகளை வாஷிங் மெஷினில் போட்டுக் கொண்டு இருக்கிறேன். Я з------- б---- в с--------- м-----.
Y- z--------- b----- v s---------- m------.
+
நான் சலவைத் துணிகளை தொங்க விட்டுக் கொண்டு இருக்கிறேன். Я в---- б----.
Y- v------ b-----.
+
நான் துணிகளை இஸ்திரி செய்து கொண்டு இருக்கிறேன். Я г---- б----.
Y- g----- b-----.
+
   
ஜன்னல்கள் அழுக்காக உள்ளன. Ок-- г------.
O--- g--------.
+
தரை அழுக்காக உள்ளது. По- г------.
P-- g-------.
+
பாத்திரங்கள் அழுக்காக உள்ளன. По---- г------.
P----- g--------.
+
   
ஜன்னல்களை யார் சுத்தம் செய்கிறார்கள்? Кт- м--- о---?
K-- m---- o---?
+
வாகுவம் /தூசு உறிஞ்சல் யார் செய்கிறார்கள்? Кт- п--------?
K-- p--------?
+
பாத்திரங்களை யார் கழுவுகிறார்கள்? Кт- м--- п-----?
K-- m---- p-----?
+