தமிழ் » ரஷியன்   உணவகத்தில் 1


29 [இருபத்து ஒன்பது]

உணவகத்தில் 1

-

29 [двадцать девять]
29 [dvadtsatʹ devyatʹ]

В ресторане 1
V restorane 1

29 [இருபத்து ஒன்பது]

உணவகத்தில் 1

-

29 [двадцать девять]
29 [dvadtsatʹ devyatʹ]

В ресторане 1
V restorane 1

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்русский
இந்த மேஜை காலியா? Эт-- с----- с-------?
E--- s----- s-------?
தயவிட்டு உணவுப்பட்டியலை மெனுவைக் கொடுங்கள். Я х---- б- / х----- б- п--------- м---- п---------.
Y- k----- b- / k------ b- p--------- m----- p----------.
உங்கள் சிபாரிசு என்னவாக இருக்கும்? Чт- В- м----- п-----------?
C--- V- m------ p-----------?
   
எனக்கு ஒரு பியர் வேண்டும். Я х---- б- / х----- б- п---.
Y- k----- b- / k------ b- p---.
எனக்கு மினரல் நீர் வேண்டும். Я х---- б- / х----- б- м---------- в---.
Y- k----- b- / k------ b- m---------- v---.
எனக்கு ஓர் ஆரஞ்சு பழ ஜூஸ் வேண்டும். Я х---- б- / х----- б- а------------ с---.
Y- k----- b- / k------ b- a------------ s---.
   
எனக்கு ஒரு காபி வேண்டும். Я х---- б- / х----- б- к---.
Y- k----- b- / k------ b- k---.
எனக்கு பால் சேர்த்த ஒரு காபி வேண்டும். Я х---- б- / х----- б- к--- с м------.
Y- k----- b- / k------ b- k--- s m------.
தயவிட்டு சக்கரையும் வேண்டும். С с------- п---------.
S s-------- p----------.
   
எனக்கு ஒரு டீ வேண்டும். Я х---- б- / х----- б- ч---- ч--.
Y- k----- b- / k------ b- c------ c----.
எனக்கு எலுமிச்சை சேர்த்த ஒரு டீ வேண்டும். Я х---- б- / х----- б- ч---- ч-- с л------.
Y- k----- b- / k------ b- c------ c---- s l------.
எனக்கு பால் சேர்த்த ஒரு டீ வேண்டும். Я х---- б- / х----- б- ч---- ч-- с м------.
Y- k----- b- / k------ b- c------ c---- s m------.
   
உங்களிடம் சிகரெட் இருக்கிறதா? У В-- е--- с-------?
U V-- y---- s-------?
உங்களிடம் ஆஷ் ட்ரே இருக்கிறதா? У В-- е--- п---------?
U V-- y---- p----------?
உங்களிடம் தீ மூட்டி லைட்டர்இருக்கிறதா? Мо--- п--------?
M----- p--------?
   
என்னிடம் ஒரு முள் கரண்டி இல்லை. У м--- н-- в----.
U m---- n-- v----.
என்னிடம் ஒரு கத்தி இல்லை. У м--- н-- н---.
U m---- n-- n----.
என்னிடம் ஒரு ஸ்பூன் இல்லை. У м--- н-- л----.
U m---- n-- l-----.