தமிழ் » ரஷியன்   ரயிலில்


34 [முப்பத்தி நான்கு]

ரயிலில்

-

34 [тридцать четыре]
34 [tridtsatʹ chetyre]

В поезде
V poyezde

34 [முப்பத்தி நான்கு]

ரயிலில்

-

34 [тридцать четыре]
34 [tridtsatʹ chetyre]

В поезде
V poyezde

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்русский
அது பெர்லினுக்கு போகும் ரயிலா? Эт- п---- д- Б------?
E-- p----- d- B------?
ரயில் எத்தனை மணிக்கு கிளம்பும்? Ко--- э--- п---- о-----------?
K---- e--- p----- o--------------?
பெர்லினுக்கு எபபொழுது போய்ச் சேரும்? Ко--- э--- п---- п-------- в Б-----?
K---- e--- p----- p--------- v B-----?
   
மன்னிக்கவும்! நான் இவ்வழியாக செல்லலாமா? Из------- р-------- п-----?
I-------- r--------- p-----?
இது என்னுடைய இருக்கை /ஸீட் என்று நினைக்கிறேன். По------- э-- м-- м----.
P--------- e-- m--- m----.
நீங்கள் என் இடத்தில் அமர்ந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். По------- в- с----- н- м--- м----.
P--------- v- s----- n- m---- m----.
   
ஸ்லீப்பர் எங்கே இருக்கிறது? Гд- с------- в----?
G-- s------- v----?
ஸ்லீப்பர் ரயிலின் முடிவில் இருக்கிறது. Сп------ в---- в к---- п-----.
S------- v---- v k----- p------.
உணவுப்பெட்டி எங்கே இருக்கிறது? ரயில் ஆரம்பத்தில். А г-- в-------------? – В г----- п-----.
A g-- v-------------? – V g----- p------.
   
நான் கீழ் பர்தில் உறங்கலாமா? Мо--- я б--- с---- н- н----- п----?
M----- y- b--- s---- n- n------ p----?
நான் நடு பர்தில் உறங்கலாமா? Мо--- я б--- с---- н- с------ п----?
M----- y- b--- s---- n- s------ p----?
நான் மேல் பர்தில் உறங்கலாமா? Мо--- я б--- с---- н- в------ п----?
M----- y- b--- s---- n- v------- p----?
   
நாம் எல்லைக்கு எப்பொழுது போய்ச் சேருவோம்? Ко--- м- б---- н- г------?
K---- m- b---- n- g-------?
பெர்லின் பயணம் எத்தனை நாழி எடுக்கும்? Ка- д---- п---- и--- д- Б------?
K-- d---- p----- i--- d- B------?
ரயில் தாமதமாக செல்கிறதா? По--- о---------?
P----- o----------?
   
உங்களிடம் படிப்பதற்கு ஏதாவது இருக்கிறதா? У В-- е--- ч--------- п-------?
U V-- y---- c---------- p--------?
இங்கு சாப்பிடுவதற்கோ குடிப்பதற்கோ ஏதாவது கிடைக்குமா? Зд--- м---- ч--------- п----- и п-----?
Z---- m----- c---------- p------ i p-----?
தயவு செய்து என்னை 7 மணிக்கு எழுப்பி விடுகிறீர்களா? Ра------- м---- п---------- в с--- ч----.
R-------- m----- p----------- v s--- c-----.