தமிழ் » ரஷியன்   பொதுப்போக்குவரத்து


36 [முப்பத்தி ஆறு]

பொதுப்போக்குவரத்து

-

36 [тридцать шесть]
36 [tridtsatʹ shestʹ]

Общественный транспорт
Obshchestvennyy transport

36 [முப்பத்தி ஆறு]

பொதுப்போக்குவரத்து

-

36 [тридцать шесть]
36 [tridtsatʹ shestʹ]

Общественный транспорт
Obshchestvennyy transport

டெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:   
தமிழ்русский
பஸ் நிறுத்தம் எங்கு இருக்கிறது? Гд- а--------- о--------?
G-- a---------- o--------?
எந்த பஸ் நகர மையத்துக்கு போகும்? Ка--- а------ и--- в ц----?
K---- a------ i--- v t-----?
நான் எந்த பஸ்ஸில் செல்வது? Ка--- л---- м-- н----?
K----- l----- m-- n-----?
   
நான் பஸ் ஏதும் மாறவேண்டுமா? Мн- н--- п-------------?
M-- n--- p---------------?
நான் எங்கு பஸ் மாறவேண்டும்? Гд- м-- н--- п-------------?
G-- m-- n--- p---------------?
ஒரு டிக்கட் விலை எத்தனை? Ск----- с---- о--- б----?
S------ s---- o--- b----?
   
நகர மையத்துக்கு போகும் முன் எத்தனை நிறுத்தங்கள் உள்ளன? Ск----- о-------- д- ц-----?
S------ o-------- d- t------?
நீங்கள் இங்கு இறங்க வேண்டும். Ва- н---- в------- з----.
V-- n----- v-------- z----.
நீங்கள் பின்வழியாக இறங்க வேண்டும். Вы д----- в------- с----.
V- d------ v-------- s----.
   
அடுத்த ரயில்/ மெட்ரோ 5 நிமிடத்தில் வரும். Сл------- п---- м---- п----- ч---- 5 м----.
S------------ p----- m---- p----- c----- 5 m----.
அடுத்த ட்ராம் 10 நிமிடத்தில் வரும். Сл------- т------ п----- ч---- 10 м----.
S------------ t------ p----- c----- 10 m----.
அடுத்த பஸ் 15 நிமிடத்தில் வரும். Сл------- а------ п----- ч---- 15 м----.
S------------ a------ p----- c----- 15 m----.
   
கடைசி ரயில் எத்தனை மணிக்கு? Ко--- у----- п-------- п---- м----?
K---- u------ p-------- p----- m----?
கடைசி ட்ராம் எத்தனை மணிக்கு? Ко--- у----- п-------- т------?
K---- u------ p-------- t------?
கடைசி பஸ் எத்தனை மணிக்கு? Ко--- у----- п-------- а------?
K---- u------ p-------- a------?
   
உங்களிடம் டிக்கட் இருக்கிறதா? У В-- е--- б----?
U V-- y---- b----?
டிக்கட்டா? இல்லை,என்னிடம் டிக்கட் இல்லை. Би---? – Н--- у м--- е-- н--.
B----? – N--- u m---- y--- n--.
அப்படியென்றால் நீங்கள் அபராதம்/ ஃபைன் கட்டவேண்டும். То--- В-- п------- п------ ш----.
T---- V-- p-------- p------ s-----.